Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளிர்களுக்கென அமைக்கப்பட்ட குழு… இதுவரை வழங்கப்பட்ட சுழல் நிதி… அமைச்சர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.427 கோடி சுழல்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுய உதவி குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது, கிராமப்புற பகுதிகளில் மகளிர் குழுக்கள் அமைத்து சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்தில் பயன்பெறும் நிலை இருந்தது. இதுவரை அந்த மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி கடன் ரூ.427 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சிவகங்கை […]

Categories

Tech |