Categories
தேசிய செய்திகள்

“சுவப்னா சுரேஷின் சுய சரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியீடு”… அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு…!!!!!

சுவப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியானதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எழுதி வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையான சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது சுயசரிதையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை […]

Categories
மாநில செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி மோசடி செய்த சுவப்னா..!!

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சொப்னா ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் வங்கி கணக்கு மூலம் வெளிநாட்டிலிருந்து 58 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றது அம்பலமாகியுள்ளது. கேரளா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் தனி ராஜ்ஜியம்  நடத்தி வந்த சுவப்னாசுரேஷின் மோசடிகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தொண்டு தேவைகளுக்கு எனக்கூறி தனி […]

Categories

Tech |