Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பாக்கலாம்”….. கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்…. பரபரப்பு….!!!!

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் இனி இதெல்லாம் செய்யாதீங்க….! மீறினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகர தூய்மைக்காகவும், அழகுடன் பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

10வருடங்களாக வளர்த்து வந்த செல்ல நாய்…. ஊர் ஊராக போஸ்டர் அடித்து தேடும் குடும்பத்தினர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் 10 வருடங்களாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாய் திடீரென மாயமான நிலையில் தங்கள் வளர்ப்பு நாயை  அந்த குடும்பம் நாகர்கோவில் வட்டார பகுதிகளில் தேடி வந்தது. இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் தற்போது முக்கிய சந்திப்புகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்கிறது. ஷேடா என பெயரிடப்பட்டுள்ள பிஸ்கட் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட அந்த நாட்டு சாதி நாய் ஆரஞ்சு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு நாள்” தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!!!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை(இன்று) தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
அரசியல்

“மனைவியை நேசிக்கிறவங்க இத வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!”…. பெண் வேட்பாளரின் வித்தியாசமான போஸ்டர்…!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பெண் ஒருவரின் போஸ்டர் பல மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மாமன்ற பதவிக்காக 61-வது வார்டில் அமமுக கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பாத்திமா பீவி என்ற பெண், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மிக முக்கிய உத்தரவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

சென்னையில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த முறை வாக்காளர் பட்டியலில் 10.17 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….. ரேஷன் கார்டுக்கு 5000 ரூபாய்?….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாஜக – திமுக கட்சியினர் இடையே போட்டி போட்டுக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்நிலையில் திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்துவதில் அதிமுகவை விட பாஜக முன்னணி வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருட்களுடன் ரொக்கத் தொகை வழங்காததை பொது மக்களிடையே ஒரு விவாதமாக பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால்…. கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி…!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசு விளம்பரங்கள் மீது வேறு சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றது. எனவே இவ்வாறு ஒட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பேருந்து நிறுத்த நிழற்குடை, தெருக்களின் பெயர்ப்பலகைகள், அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சசிகலா தலைமையில் ஒன்றிணைய வேண்டும்…. அ.தி.மு.க பெயரில் சுவரொட்டி… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சசிகலா தலைமையில் ஒன்றிணைய அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை தழுவி தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க வை  தலைமை ஏற்க சசிகலா வரவேண்டுமென அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் புதுக்கோட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனு குடுத்தும் கேக்கல… இது எங்களுக்கு வேண்டாம்… திண்டுக்கல்லில் பரபரப்பு சுவரொட்டி..!!

சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கிராம மக்கள் சுவரொட்டி அடித்து கருப்புக் கொடி ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச்சாவடி மையம் காமுபிள்ளைசத்திரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுக்குலாபுரம், புதுச்சத்திரம், காமுபிள்ளைசத்திரம், புதுக்காமன்பட்டி ஆகிய கிராமங்களிலிருந்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வந்தனர். இந்த சட்டமன்ற தேர்தலில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காமுபிள்ளைசத்திரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க இதை விற்க மாட்டோம்… சிவகங்கையில் கிராம மக்கள்… சுவரொட்டி விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டம் மருதிபட்டி கிராமத்தில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதிபட்டி ஊராட்சியில் சுமார் 250 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியை பெரும்பாலானோர் தங்கள் வீட்டின் முன்பு ஒட்டி வைத்துள்ளனர். வீட்டின் நுழைவு கேட்டிலும், முன்பக்க சுவரிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி அரளிபட்டி இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொண்டன் பதவி மட்டுமே போதும்… சுவரொட்டியில் ரஜினிகாந்த்… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் போது, வருகின்ற 2021ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் தனது இலக்கு என்றும், பழுதான சிஸ்டத்தை சரி செய்வதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்தச் செய்தியை ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவரொட்டி கிழிப்பு -பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்…!

பிரதமர் மோடியின் சுவரொட்டி கிழிப்பு விவகாரம். சென்னை அயனாவரத்தில் பிரதமர் மோடியின்  சுவரொட்டி கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் ஆயுதங்களால் தாக்கி உள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த  தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அடுத்து தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் சசிகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |