வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அல்லிகுட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏழுமலை-செல்லம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ராமசாமி என்ற மகனும், காளியம்மாள் என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ராமசாமி அதே பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 5 வயதில் பாலசபரி என்ற மகனும் இருந்தனர். இதில் காளியம்மாளுக்கும் வலசையூரை சேர்ந்த […]
Tag: சுவர்
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் சுவரை சாப்பிடும் வினோத பழக்கம் கொண்டவராக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் நிக்கோலே என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சிறுவயதில் இருந்தே சாக்பீஸ், பல்பம் போன்ற பொருட்களை சாப்பிடும் வினோத பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கமானது காலப்போக்கில் வளர்ந்து தற்போது நிக்கோலே வீட்டின் சுவர்களை சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு இருக்கக்கூடிய இந்த பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலமாக வெளியே தெரியவந்துள்ளது. இவ்வாறு நிக்கோலேக்கு அதன் மனம் […]
கன மழையினால் மண் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் தாய் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் நேதாஜி வீதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினர் மகன் ராமசாமிக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் வளையக்கார வீதியில் வசித்து வருகின்றார். இதில் ராஜம்மாள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராமசாமி தனது தாய் […]
சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி ஆவரங்காட்டு தோட்டத்தில் விவசாயி பழனியப்பன் வசித்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டின் முன் சிமெண்ட் அட்டையால் வேயப்பட்ட மாட்டுத்தொழுவம் அமைத்து அதில் 10 ஆடுகள், 2 எருமை மாடு மற்றும் ஒரு கன்று குட்டி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்த மாட்டுத் தொழுவத்தின் ஒருபுறத்தில் 12 உயரத்திற்கு செங்கற்களை கொண்டு மண்ணாலான பழமையான சுவர் கட்டப்பட்டுள்ளது. கடந்த […]
சுவரொட்டி ஒட்டுவதை தவிர்ப்பதற்காக சிறுவர்-சிறுமிகள் சுவரில் வண்ண ஓவியங்களை வரைந்தனர். சென்னை மாநகராட்சியை புதுப்பிக்கும் விதமாக பொது சுவர்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்றி, அதில் அழகான ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போரூர் லட்சுமி நகரில் மாநகராட்சி சார்பில் பராமரிப்பில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டது. ஆகவே பூங்கா அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் வெளியாட்கள் யாரும் சுவரொட்டிகள் ஒட்டாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, அங்கு வசித்து […]
கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்த கன மழையினால் பத்தலப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டு அருகில் மண் சுவரில் ஓலைக் கொட்டகை அமைத்து அதில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அனைவரும் மூன்று முதல் எட்டு வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுவனும், இரண்டு சிறுமிகளும் […]
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக சுவர் பழுதடைந்து இருந்தன் காரணமாக இந்த […]