Categories
உலக செய்திகள்

“காணாமல் போன நாயின் அழுகுரல்!”.. எங்கிருந்து சத்தம் வருகிறது.. 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட ஆச்சர்ய சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு நாய் இரு சுவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் ஐந்து தினங்களுக்கு பின் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற நகரத்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் எங்கோ ஓடிவிட்டது. எனவே அதன் உரிமையாளர் பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார். இந்நிலையில் சுமார் ஐந்து நாட்கள் கழித்து வீட்டின் பக்கத்தில் நாய் அலறும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் எங்கு தேடியும், எந்த இடத்திலிருந்து நாயின் சத்தம் வருகிறது […]

Categories

Tech |