Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டின் சுவர் இடிந்து விபத்து…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இதனை அடுத்து இந்த தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக விஜயகுமார் என்பவர் இருக்கிறார். இவர் 12 – ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பலத்த மழையின் காரணமாக திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்து […]

Categories

Tech |