Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரும்பாறை பகுதியில் கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய சஞ்சித் என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்துடன் வேலைக்காக சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவரின் புதிய வீடு கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வடிவேல் மற்றும் புஷ்பா ஆகிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளியான வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஜோதி நகர் பகுதியில் சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்டுவதற்கு அதற்கான வேலைகளில்  தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தத் தொழிலில் முத்துகிருஷ்ணபேரி பகுதியில் வசிக்கும் சத்திவேல் என்பவரும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சக்திவேல் அந்த வீட்டில் இருந்த காங்கிரீட்டினால் செய்யப்பட்ட சிலாப் உடைத்து கொண்டிருந்தார். அப்போது சக்தி வேலின் மீது  […]

Categories

Tech |