Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடைகளை மேம்படுத்துதல்” தமிழக அரசின் புதிய முயற்சி…. ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு….!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளை ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு விதமான புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நியாய விலை கடைகளில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த நியாய விலை கடைகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். இவர் நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி” அரசு பள்ளி சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள்…. கலெக்டர் ஆய்வு….!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை விளம்பரப் படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் போட்டி குறித்த விளம்பர […]

Categories

Tech |