Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி விழா – பத்மநாபபுரம் அரண்மனைக்‍கு ஊர்வலமாக சென்ற சுவாமி சிலைகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளன இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம் போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரத்தில் புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் […]

Categories

Tech |