Categories
உலக செய்திகள்

ஜப்பான் பற்றி தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள்…. இதோ நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

ஜப்பான் நாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ஜப்பான் நாட்டில் இளமையானவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அதற்கு பதிலாக முதியவர்கள் தான் அதிகமான குற்றங்களில் ஈடுபடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் ஜப்பான் ஜெயிலில் கைதிகளுக்கு நல்ல அறை வசதி, தரமான உணவு மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை அரசாங்கம் முறையாக செய்கிறது. இதனால் தான் வயதானவர்கள் அதிக குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதன்பிறகு பொதுவாக நாம் வீடு அல்லது […]

Categories

Tech |