Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம தளபதி ஊசிய பார்த்தா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவாராம்”…. எஸ்ஏசி பகிர்ந்த சுவாரசிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பேட்டியில் இருந்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்க்கு சிறுவயதில் உடல் நலம் சரியில்லாமல் போகும்போது மருத்துவமனைக்கு ஊசி போடுவதற்காக அழைத்து சொல்வோம். ஆனால் விஜய் ஊசி போட […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!… ஆப்பிள் பழத்துக்கு பின்னாடி இப்படி ஒரு சோக ஸ்டோரியா…. சானியா வீட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த பிரபல நடிகர்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவர் தற்போது பெடியா என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ள நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த படம் ஓநாய் என்ற பெயரில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு அமெரிக்காவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் தவான் சானியா மிர்சா குறித்த ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் நடித்தேன். அதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தயாரிப்பு, நடிப்பு”….. கமல் சொன்ன திடீர் டுவிஸ்ட்….. ஷாக்கில் உதயநிதி…. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி அதன் பின் மனிதன், நிமிர், சைக்கோ போன்ற பல தரமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். உதயநிதி படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பது மற்றும் படங்களை விநியோகம் செய்வது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதுவுமே பேசல”…. அமைதியா இருந்தாரு…. பயத்துல உடம்பெல்லாம் வியர்த்துட்டு…… நடிகர் விஜய் பற்றி வம்சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ,பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தில் ராஜு தயாரிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படம் எடுக்கவே தெரியாது” கௌதம் மேனனுடன் இணையவே வேண்டாம் என்றார்கள்…. நடிகர் சிம்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க சித்தி இதானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு இயக்குனர் கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்களுக்கு வெந்து தணிந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருடா…. உங்கள நம்பி போனா ஒண்ணுமே இல்லையே…. வெங்கட் பிரபுவால் ஏமாந்த ராஜு….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் ராஜு. இவர் தற்போது ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைபவ், விஜி, நிதின் சத்யா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராஜு கோவா படம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, உங்க படத்த நம்பி போனா அங்க ஒரே கிராமம் கிளவி மட்டும்தான் இருக்காங்க எங்க சார் […]

Categories

Tech |