சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பெண்களை வீட்டை விட்டு வெளியே […]
Tag: சுவிட்சர்லாந்தில்
சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவன் கடுமையான முதுகுவலி மற்றும் கால் வலியால் அவதியுற்று ஜெனீவா பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்குள்ள மருத்துவர்கள் அவனுக்கு தொற்றுநோய் அல்லது மரபியல் நோய் ஏதாவது உள்ளதா? என பரிசோதித்துள்ளனர். அப்பொழுது அவனது கால் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதனையில் அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஸ்கர்வி என்னும் நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்கர்வி நோய் வைட்டமின் C குறைபாடு காரணமாக உருவாகும் பிரச்சினையாகும். இதற்கான விடயம் என்னவென்றால், அந்தச் […]
சுவிட்சர்லாந்தில், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டை வெப்பப்படுத்துவதற்கு அதிக வெப்பத்தை பயன்படுத்துகிறார்களா?உடனே தகவல் கொடுங்கள், உங்களுக்கு 200 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசாக வழங்கப்படும் என்று கூறும் விளம்பரங்கள் சில, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவால் இயக்கப்படும் டெலிகிராம் சேனல்கள் மற்றும் பெலாரஸ் தொலைக்காட்சி செய்திகளில் இப்படிப்பட்ட விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இது உண்மையில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், இந்த போலிச் செய்தியின் பின்னணியில் ரஷ்யா உள்ளதா என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் […]
சுவிஸ் நகரமான ஜெனீவாவில் நேற்று பெருந்திரளான இலங்கையர்கள் கூடி பேரணி ஒன்றை நடத்தினார்கள். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போரை அவமதித்தல் ஆகியவற்றிற்கு நீதி கோரி, ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றோர் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகலம் முன்பு கூடி பேரணி ஒன்றை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து நேற்று மதியம் 12.00 மணியளவில், இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ், பிரித்தானிய, ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்கள் […]
முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதப்படும் சில நோய்கள் மீண்டும் உலகில் ஆங்காங்கு தலைகாட்டத் துவங்கியுள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதிது புதிதாக தோன்றும் நோய்கள் ஒருபக்கம் மனித இனத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், தடுப்பூசிகள் மூலம் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டதாக நம்பப்படும் சில நோய்கள் தலைகாட்டத் துவங்கியுள்ளது. சமீபத்தில் பிரித்தானியா நாட்டில் போலியோ நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் டிப்தீரியா என்னும் தொண்டை அடைப்பான் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் […]