Categories
உலக செய்திகள்

அடச்சீ…. அகதிகளுக்கு பாரபட்சம்…. பிரபல அரசு மீது வைக்கப்பட்டுள்ள கடுமையான விமர்சனம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் மற்ற அகதிகளை விட உக்ரைன் அகதிகளுக்கு இரு மடங்கு குறைந்த அளவு நிதி உதவிகள் கிடைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணத்தினால்  உக்ரைன் மக்கள் அகதிகளாக உலக நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கும்  உக்ரைன் மக்கள் அகதிகளாகி வருகின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் வரவும் அங்கு பணி செய்யவும் S விசா அளிக்கப்படுகிறது. இதனால்  உக்ரைன் அகதிகளுக்கு அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வா..? பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா ஊரடங்கை தளர்த்துவது குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வருகின்ற சனிக்கிழமை முதல் மிகப்பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் 10,000 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டதற்கான சான்றிதழை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் இதையே பயன்படுத்துங்க..! சுவிஸ் அரசு அதிரடி கோரிக்கை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக சுவிட்சர்லாந்து அரசு ட்ராம், ரெயில் போன்ற போக்குவரத்தை அந்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு வரும் 2050-ஆம் ஆண்டில் அந்நாட்டு மக்கள் பயன்படுத்த ஏதுவாக பொது போக்குவரத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்க முடிவெடுத்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து அரசு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக இந்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுவிஸ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பொது போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. […]

Categories

Tech |