மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடுக்கடை ஹத்திஜா நகரில் முகமது இலியாஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஹத்தீஜா பீவி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு முகமது உஸ்மான் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ஹத்தீஜா பீவி கிரைண்டரில் அரிசியை போட்டுவிட்டு மாவு அரைப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று ஹத்தீஜா பீவி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்த ஹத்தீஜா பீவியை அக்கம் […]
Tag: சுவிட்சர்லாந்து நாடு
அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் பல மில்லியன் பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் Solothurn என்ற நகரில் அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த நாணயம் 340,000 பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் பெறப்பட்டது . இந்த La Calaisienne என்ற அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் சுமார் 50,000 பிராங்குகள் வரை விலை போகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த வெள்ளி நாணயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் விலைபோனது மகிழ்ச்சிதான் […]
சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரையில் சுமார் 13,07400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 597 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்த இறந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இவ்வாறு மரணமடைந்த 21 பேரும் நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுவிஸ்மெடிக் என்று மருத்துவக் கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. எனவே கொரோனா […]