பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் St. Gallen Rhine Valley என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அந்த குற்ற சம்பவம் நடந்த சனிக்கிழமை காலை 18 வயது இளம்பெண் ஒருவர் அவரது குடியிருப்பில் சோபாவில் அமர்ந்திருந்துள்ளார். இதனை அடுத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் அப்பெண்ணின் பின்னால் இருந்து கத்தியால் அவரின் கழுத்தை […]
Tag: சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் புகையிலை எதிர்ப்பாளர்கள் சிகரெட் விலையை இரண்டு மடங்கு அதிகப்படுத்த வேண்டும் என்ற பரபரப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் 5.50 பிராங்குகள் என்று விற்பனையாகி வரும் சிகரெட் பாக்கெட்டின் விலை விரைவில் இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும் என்று புகையிலை எதிர்ப்பாளர்கள் அமைப்பு கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அதாவது இளைய சமூகத்தினர் சிகரெட் விலையை 8 முதல் 14 பிராங்குகள் அதிகபடுத்தினால் கட்டாயம் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து ஏற்கனவே மற்ற நாடுகளை […]
ஸ்விட்சர்லாந்து நாட்டில் வாழ்க்கைத்தரத்தை அடிப்படையாக கொண்டு சிறந்த மற்றும் மோசமான நகரம் எது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து வாழ்க்கைத்தரம் தொடர்பிலான சர்வதேச ஆய்வுகளில் பொதுவாகவே சிறந்த இடங்களில் இருக்கும். ஆனால் தற்போதைய ஆய்வில் அந்நாட்டின் பேசல் நகரம் மட்டும் தான் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கிறது. இந்த வருடத்திற்கான, பிற நாட்டவர்கள் வாழ சிறந்த நகரங்கள் என்ற பட்டியல் InterNations என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது. இதில் 57 நகரங்கள் கலந்து கொண்ட நிலையில், பேசல் நகரம் 9-ஆம் […]
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாத அளவிற்கு கொரோனா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நேற்று மட்டும் சுமார் 10,500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. மேலும், நாட்டிலேயே அதிக மக்கள்தொகை உடைய சூரிச் மாகாணத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாமல் போனது. இதனை அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பள்ளி மாணவர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” மாறுபாடு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பல நாடுகளும் விமான சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. இந்நிலையில் சுவிஸ் சுகாதாரத்துறை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் “ஒமிக்ரான்” தொற்று பாதிப்பு இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரும் பாஸல் பகுதியில் வசித்து வருபவர்கள் என்பதும், […]
சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். தென்னாபிரிக்காவில் Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதால் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற ஐரோப்பிய நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரிச் விமான நிலையத்திற்கு வந்த அனைத்து தென்னாப்பிரிக்க நாட்டு மக்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ள வேண்டும் என்றும் தகவல் அனுப்பியதாக பெடரல் பொது சுகாதாரத்துறை […]
சுவிட்சர்லாந்து அரசு, பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகளை தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட Omicron என்ற புதிய வைரஸ் மாறுபாடு, தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதனை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத்தடையை அறிவித்தது. அதன்பின்பு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹொங்ஹொங் போன்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தங்கள் நாட்டு […]
சுவிட்சர்லாந்தில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஈழப்போரில், பலியான போராளிகளை நினைவுகூருவதையும், மதிப்பதையும், அடிப்படைக் கடமையாக, விடுதலைப் புலிகள் கருதுகிறார்கள். அதன்படி, கடந்த 1989-ஆம் வருடத்தில் நவம்பர் 27-ஆம் தேதி அன்று மாவீரர் தினமாக, விடுதலைப் புலிகள் அறிவித்தனர். எனவே, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூட்சேர்ன் என்ற […]
சுவிஸ் ஜனாதிபதி அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் அதிபர் கை பார்மெலின் அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே அதிகாரிகள் பலரும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசும் நடவடிக்கைகளை எடுப்பதில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஜனாதிபதி கை பார்மெலின் மாநில […]
சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் என்னென்ன பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களுடன் மீன், மாமிசம் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக கொண்டு வரும் பொருட்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதேசமயம் பயணிகள் 400 கிலோ சாசேஜ்களை தங்களுடன் கொண்டு வந்தால் கட்டாயம் கேள்விகள் எழுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் […]
சுவிட்சர்லாந்தில் நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக திறக்கப்படும் சந்தைகளை அந்நாட்டு அரசாங்கம் சிவப்பு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என 3 மண்டலங்களாக பிரித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக திறக்கப்படும் சந்தைகளை அந்நாட்டு அரசாங்கம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் என 3 மண்டலங்களாக பிரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்குள் நுழையும் பொது மக்களுக்கு சுவிஸ் அரசாங்கம் கொரோனா தொடர்பான சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதாவது சிவப்பு மண்டலத்திற்குள் போடப்படும் சந்தைக்குள் நுழையும் பொதுமக்கள் […]
சுவிட்சர்லாந்து நாட்டின் மாநில அதிகாரிகள் 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தயார் நிலையில் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. சுவிஸர்லாந்தில், 65 வயதுக்கு அதிகமான நபர்களுக்கும், தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நாட்டில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எப்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்? என்பது குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்கள் அடுத்த வருடம் வரை 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு மூன்றாம் […]
ஸ்விட்சர்லாந்து அரசு புகலிட கோரிக்கையாளர்கள், அவர்களது நாட்டின் உள்நாட்டு யுத்தத்தால் தனிப்பட்ட வகையில் துன்புறுத்தப்பட்டதை நிரூபித்தால் தான் புகலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் Anja Klug கூறுகையில், அகதிகளுக்காக சுவிட்சர்லாந்து நாட்டின் வரையறையானது, மட்டுப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவற்றால் சில மக்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார். Anja Klug, இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டில், நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், சில […]
பாலியல் ரீதியான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் பாலியல் நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நகரில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் விதமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிகமாக இளைஞர்களே புதியதாக துணைகளை நாடுகின்றனர் என்றும் பாலியல் செயல்பாட்டில் அதிகம் இருப்பவர்கள் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களிடத்தில் பாலியல் ரீதியான நோய்கள் குறித்து அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் […]
சுவிட்சர்லாந்துக்கு வரும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு ஜனவரி 2022 முதல் விசா இல்லாமல் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் நீண்ட காலம் தங்க விரும்பினாலோ (அ) பணிபுரிய விரும்பினாலோ ஆஸ்திரேலியாவில் உள்ள சுவிஸ் விசா அதிகாரிகளிடம் முதலில் விசாவிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதன்படி சுவிட்சர்லாந்து அரசு ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 800 விசாக்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அனைத்து வகையான நோக்கங்களுக்காகவும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி […]
ஸ்விட்சர்லாந்தில் அடுத்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் Marriage for All என்ற அமைப்பு நடத்திய பிரச்சாரத்தின் முயற்சிக்கு வாக்காளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கடைசியாக ஸ்விட்சர்லாந்தும் இணைந்திருக்கிறது. திருமணம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள், ஜனவரி மாதத்திலிருந்து அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை ஆறு மாதங்கள் கழித்து நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அடுத்த வருடம் […]
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமானநிலையத்தில் 73 வயது பெண்மணியிடம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூரிச் விமான நிலையத்தில் சோதனை பணியில் இருந்த காவல்துறையினர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 73 வயது பெண்மணி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரிடம், 4 கிலோ அளவிலான கோகோயின் போதை பொருள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண்மணி, Sao Paulo என்ற பகுதியிலிருந்து, சூரிச் வழியே ஆம்ஸ்டர்டாம் பகுதிக்கு […]
ஸ்விட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், இந்த குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் Tanja Stadler தெரிவித்துள்ளதாவது, இன்னும் சில மாதங்களுக்கு அரசாங்கம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிவரும் என்று தான் கருதுவதாக கூறியிருக்கிறார். புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனில், 30 ஆயிரம் நபர்கள் வரை கொரோனாவால் மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை உண்டாகும் என்று கூறியிருக்கிறார். எவ்வாறான நடவடிக்கைகள் […]
வரப்போகும் குளிர்காலத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் அறிவியல் பணிக்குழு தலைவரான டஞ்சா ஸ்டாட்லர் வரப்போகும் குளிர்காலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அண்மைக்காலமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தாமதப்படுத்தினால் வரப்போகும் குளிர்காலம் கண்டிப்பாக மிகுந்த பயத்தை தரும். இது மட்டுமின்றி சில வாரங்களாக இந்த விவகாரம் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து […]
சுவிஸ் ரயில் பாதை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாசேனுக்கும் ஜெனீவாவுக்கும் இடையிலான ரயில் பாதைக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரயில் சேவை தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் 6 ரயில்களுக்கு பதிலாக 4 ரயில்கள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் […]
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இரவு சமயங்களில் இனிமேல் மின் விளக்குகள் எரியக் கூடாது என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றமானது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமானது, வீடுகள் இல்லாத கட்டிடங்களுக்கு வெளியில் தெரியக்கூடிய ஒளிரும் வெளிப்புற அடையாளங்களையும், இரவில் விளக்குகளின் பயன்பாட்டையும் குறைக்கிறது. இச்சட்டம், ஜெனிவா நகரில் நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரைக்கும் வெளிச்சத்தை […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கருத்துக்கு பலரும் ஆதரித்து வந்த நிலையில், தற்போது பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பின் பொருளாதார பேராசிரியர் Marius Brülhart என்பவர் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி, […]
சுவிட்சர்லாந்தில் என்ட்ரி- எக்சிட் சிஸ்டம் எனப்படும் ஷெங்கன் பகுதி எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் புதிய சட்டங்கள் அடுத்த வருடம் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றது. சுவிட்சர்லாந்தில் என்ட்ரி- எக்சிட் சிஸ்டம் எனப்படும் ஷெங்கன் பகுதி எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் புதிய சட்டங்கள் அடுத்த வருடம் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. இந்நிலையில் இடம்பெயர்வுகான சுவிட்ஸ் மாநில செயலகத்தின் செய்திக்குறிப்பின்படி “நவம்பர் 10-ஆம் தேதி ஃ பெடரல் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த அந்நிய நாட்டினர் மற்றும் […]
சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை நம்பி பிட்காயின் மோசடியில் சிக்கி பெருந்தொகையை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் வசித்து வந்த தாரியோ (34) என்பவர் தாரா என்ற பெண்ணுடன் இணையத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாற இருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினர். இந்த நிலையில் பிட்காயின் உள்ளிட்ட Cryptocurrency வர்த்தகத்தில் தாராவுக்கு ஈடுபாடு இருந்த காரணத்தினால் முதலீடுகள் குறித்த நல்ல பயனுள்ள […]
நீல நிறத்தோலுடன் சுவிஸ் மாகாணம் ஒன்றில் வலம் வந்த நபர் ஒருவர் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Jura மாகாணத்தில் நீல நிறத்தோல் கொண்ட நபர் ஒருவர் தென்பட்டுள்ளார். ஆனால் வெள்ளி துகள்களால் அந்த நபருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில நாடுகளில் புண்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு “நைட்ரேட்” ரசாயனம் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த மருந்தை பயன்படுத்த சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீல நிறத்தோல் கொண்ட அந்த நபர் வைரஸ்களிடமிருந்து […]
சுவிட்சர்லாந்தில் சுமார் 300 குடிமக்களுக்கு புதிய முயற்சியாக நிபந்தனையற்ற அடிப்படை வருமானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் புதிய முயற்சியாக நிபந்தனையற்ற அடிப்படை வருமானம் பெர்ன் நகரில் உள்ள 300 குடிமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் தங்களது பெயர் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யலாம் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11-ஆம் தேதி அன்று இந்த கோரிக்கையானது பெர்ன் நகரின் ஒன்பது அரசியல் கட்சிகள் சார்பில் நகர […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள், 12 வயதிற்கு குறைவான தங்கள் குழந்தைகளுக்கு off-label தடுப்பூசி செலுத்த வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சிலர், தங்கள் குழந்தைகளை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளர்கள், தற்போது வரை குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியையும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் இருக்கும் மருத்துவர்கள் 1000-த்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி […]
சர்வதேச அறிக்கை ஒன்று கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சுவிட்சர்லாந்து பின்தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து OECD ( Organisation for Economic Co-operation and Development ) எனப்படும் பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் OECD அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து அதிக ஆண்டுகள் வாழ்வோரை கொண்ட நாடாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்நாட்டில் மருத்துவ அமைப்பு சிறந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சுவிஸ் நாட்டில் 63 […]
சுவிஸ் நாட்டை அச்சுறுத்தும் வகையில் புதிதாக தோல்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் அண்டை நாடுகளில் அதிகரித்து வரும் சிரங்கு நோய் காரணமாக அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த Scabies நோயானது பூச்சிகளால் பரவி வருவதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நீண்ட காலத்திற்கு முன் இந்த அரிப்பு நோய் ஐரோப்பாவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் சுவிட்சர்லாந்தில் கிளினிக்குகள் மற்றும் தோல் மருத்துவமனைகளில் கடந்த பத்து வருடங்களில் சிரங்கு […]
ஆஸ்திரேலிய அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் அறிமுகம் செய்துள்ள தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட்டவர்கள் என்ற வாக்கியங்களை உள்ளடக்கிய 2ஜி என்னும் விதிமுறைகளை சுவிட்சர்லாந்து அரசாங்கமும் தங்கள் நாட்டில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா தொடர்பான 2ஜி என்னும் விதிமுறைகளை தங்கள் நாட்டிற்குள் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் ஒருவர் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டார்கள் என்ற அர்த்தத்தை உள்ளடக்கும் விதமாகவும், ஒருவர் கொரோனா நோயிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளார் […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தொடர்பான தடுப்பூசிகளை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியான கோவாக்சினை தங்கள் […]
காற்று மற்றும் நீரைப் பயன்படுத்தி விமான எரிபொருளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் ETH Zurich என்ற ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சூரிய ஒளியையும் காற்றையும் மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த எரிபொருளானது குறைவான அளவிலேயே சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கருவி ஒன்றின் உதவியால் காற்றில் இருந்து […]
மனிதர்கள் சுமார் 7,000 பிளாஸ்டிக் துகள்களை நாள் ஒன்றுக்கு சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்கள் நாள் ஒன்றுக்கு பொருள்கள், பொம்மைகள், உடைகள் ஆகியவற்றின் மூலம் சுமார் 7,000 நுண் நெகிழி துகள்களை சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் நுண் நெகிழி குறித்த ஆராய்ச்சி ஒன்றினை போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளராக திகழும் சுற்றுச்சூழல் மாசு நிபுணர் ஃபே கூசிரோ தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அந்த ஆய்வில் சுமார் 7 ஆயிரம் நுண் […]
சுவிட்சர்லாந்தில் சுமார் 60 பேர் முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் உள்ள Oberriet என்ற பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 25 ஊழியர்களுக்கும், 43 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் தரப்பில் இந்த கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் வைக்கவும், புதிதாக கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா […]
சுவிட்சர்லாந்திலுள்ள பண்ணை ஒன்றில் பணி புரியும் விவசாயி கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை அரைக்க பயன்படுத்தப்படும் கிரைண்டரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் சூரஜ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான பண்ணை ஒன்றில் 59 வயதாகும் விவசாயி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கால்நடைகளுக்கு தேவைப்படும் உணவுகளை அரைக்கும் கிரைண்டரில் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான தீவிர விசாரணையில் சூரஜ் காவல்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காற்றின் மூலம் விமான எரிபொருளை தயாரிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கிறார்கள். சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றை மட்டும் உபயோகித்து இந்த எரிபொருள் உருவாக்கப்படுகிறது. எனவே இது குறைந்த அளவிலான காற்று மாசை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ETH Zurich என்ற சுவிஸ் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ஒரு அமைப்பினர் கடந்த இரண்டு வருடங்களாக அசாதாரணமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். ஒரு இயந்திரத்தின் மூலம் காற்றிலிருந்து, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை […]
கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்து நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றை எதிர்த்து இந்தியா உட்பட பல நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அது அவர்களது கருவுக்கும், நஞ்சுக்கொடிக்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கர்ப்பகால ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்று சுவிட்சர்லாந்து நாட்டு வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
ஸ்விட்சர்லாந்தில் ஒரு வில்லாவில் முதிய தம்பதியரின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் வாலாஸ் என்ற மாநிலத்திலுள்ள சியோன் பகுதி காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் அவசர அழைப்பு வந்திருக்கிறது. எனவே, சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். அங்கு ஒரு வீட்டில் முதிய தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களின் சடலத்திற்கு அருகில் ஒரு ஆயுதம் கிடந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, இச்சம்பவம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது, விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் தெரியவரும் என்று […]
சுவிட்சர்லாந்தில் ஒரு வாரத்திற்கு முன் மாயமான முதியவரின் சடலம் நேற்று கண்டறியப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz என்ற நகரில் கடந்த 23ஆம் தேதியன்று 73 வயது முதியவர் ஒருவர் மாயமாகியிருக்கிறார். தீவிரமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும், மாயமான முதியவர் இருந்த இடத்தை Schwyz மாகாண அதிகாரிகளால் உறுதியாக கூறமுடியவில்லை. இந்நிலையில் நேற்று பிற்பகல் அந்த முதியவர் உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது. Schwyz காவல்துறையினர் ஹெலிகாப்டரில் தேடிவந்த நிலையில், Rigi-யில் இருக்கும் Ober Stockbann என்னும் பகுதியில் முதியவரின் உடல் […]
ஸ்விட்சர்லாந்தில் பணிபுரியும் பணியாளர்களில் மூன்றில் ஒருவர் 50 வயதை கடந்தவர் என்று பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, 50 லிருந்து 64 வயது வரை உள்ள நபர்களின் வேலையின்மை 25 விகிதம் இருக்கிறது. கடந்த 2020-ஆம் வருடத்தில் 50 வயதுக்கு அதிகமான பணியாளர்கள் சுமார் 1.65 மில்லியன் பேர் நாட்டில் வசித்து வருகிறார்கள். இது சுவிட்சர்லாந்தில் மொத்தமாக உழைக்கும் மக்கள் தொகையில் 33.5% என்று கூறப்பட்டுள்ளது. […]
முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பாசல் மாநிலத்தில் Muttenz பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் 27 வயதானவர்கள், 14 பணியாளர்கள் என்று மொத்தம் 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரண்டு வார காலத்திற்கு முதியோர் இல்லம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கிருபப்வர்களுக்கு […]
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஊழியர்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகைகளை வழங்க முடியாது என்று அங்குள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புகளை சந்தித்த இத்தாலியில் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரியாவும் ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்பிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு இந்த […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் தன்னுடன் இருந்த புகைப்படம் மற்றும் தனக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டு விடுவதாக பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவ்வாறு வெளியிடாமல் இருக்க அவர் ஒரு லட்சம் ஸ்விச் பிராங்குகள் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் பெர்செடின் முன்னால் காதலி எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் […]
தடுப்பூசி முகாமிற்கு ஒருவர் கூட வருகை தரவில்லை என்பதால் தேவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரத்தில் பீட்டர் அண்ட் பவுல் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவலாயத்தில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி காலை 9 முதல் 11 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த தடுப்பூசி முகாமிற்கு ஒருவர் கூட வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இதுகுறித்து தேவாலயத்தின் பாதிரியார் Priest Martin Stewen கூறியதில் […]
சுவிட்சர்லாந்தில் கோவிட் -19 சான்றிதழ் தேவை நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோயின் புதிய அலை மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க சுவிஸ் அரசாங்கம் தற்போதைய கோவிட் சான்றிதழ் தேவையை நவம்பர் நடுப்பகுதி வரை நடைமுறையில் வைத்திருக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும்கூட, நவம்பர் மாதத்திற்குள் தேவை முற்றிலும் நீக்கப்படும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஏனென்றால் பெடரல் கவுன்சில் ஒரு அறிக்கையில் அதிகாரிகள் நிலைமையை மறுபரிசீலனை செய்து நாட்டின் தொற்றுநோயியல் சூழ்நிலையைப் பொறுத்து அடுத்த கட்ட […]
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாத ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் விலை 3 cents உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஒரு லிட்டர் 1.83 பிராங்குகள் என்று வியாழக்கிழமையிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டீசல் விலை ஒரு லிட்டர் 1.88 பிராங்குகளாக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் புறநகர் பகுதிகளில் மலிவான விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் சூரிச் பகுதியில் விலை உயர்வாக காணப்படுவதாகவும் […]
தந்தை மற்றும் மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்து மாகாணத்திலுள்ள St. Gallen என்னும் பகுதியில் 54 வயதுடைய ஒரு ஆண் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது இரண்டாவது மகளை கொன்று விட்டு தானும் இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு சடலமாக கிடந்த தந்தை மற்றும் மகளை அவர்கள் மீட்டுள்ளனர். […]
சுவிட்சர்லாந்து ஹோட்டலில் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்ய அதன் உரிமையாளர் நூதன பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். சுவிட்சர்லாந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக பல உணவகம் அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல ஹோட்டல்கள் அடைக்கப்பட்டதால் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் வேறு தொழில் தேடி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது ஹோட்டலில் பணிபுரிய பணியாளர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாலைஸ் மாநிலத்தில் ஹோட்டல் மேலாளர் ஒருவர் […]
சுவிட்சர்லாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 19 ஆயிரத்து 650 பெண்களும், 23 ஆயிரத்து 100 ஆண்களும் 2013-2017-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆண்டொன்றிற்கு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் புற்றுநோய் அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த எண்ணிக்கை முந்தைய ஐந்து ஆண்டு காலகட்டங்களை விட 3,350 அதிகம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த வருடம் 22,000 பெண்களுக்கும், 26 ஆயிரம் ஆண்களுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக புற்று […]
சுவிட்சர்லாந்தில் துருக்கிய நபர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்ததோடு ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று சூரிச் மாவட்டம் Altstetten என்ற பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்மணியின் கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஓராண்டுக்கு முன்பு அந்த துருக்கிய நபர் […]