சுவிட்சர்லாந்தில் ஆண் ஒருவரின் சடலம் அழுகி உருக்குலைந்த நிலையில் ஆரே ஆற்றின் கரையில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று பட்டப்பகலில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆரே ஆற்றின் கரையில் ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடவியல் மருத்துவ பரிசோதனை அந்த நபருடைய அடையாளத்தை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் அந்த நபருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த வழக்கு குறித்து தற்போது அரசு சட்டத்தரணிகள் […]
Tag: சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து அரசு இன்றிலிருந்து இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்து அரசாங்கம், இந்த அறிவிப்பிற்கு பின் நாட்டில் பல மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுவதாக தெரிவித்துள்ளது. இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டாலும், சில விதிவிலக்குகள் நடைமுறையில் இருக்கிறது. அதாவது, 16 வயதுக்குட்பட்டவர்கள், கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவிரும்பும் வயதானவர்கள் போன்றோருக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். எனினும் அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் அளிக்கப்படாது. இதனால் […]
ஜெர்மானிய இளம்பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமானது தொடர்பில் தகவல் தெரிவிப்பவருக்கு காவல்துறையினர் சன்மானம் அறிவித்துள்ளனர். கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள Kreuzlingen என்ற பகுதியில் வசித்து வந்த Heidi Scheuerle (26) எனும் ஆய்வாளரை திடீரென காணவில்லை. மேலும் Heidi Scheuerle சம்பவத்தன்று Weil am Rhein என்ற பகுதிக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார். இதையடுத்து சுதந்திரமாகவும் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாகனமாக ஏறி சென்றுள்ளார். அதனை தொடர்ந்து […]
ஸ்விட்சர்லாந்தில் போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது தொடர்பில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் உள்ள வாட் மாநிலத்தில் போலியாக கொரோனா சான்றிதழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பில், காவல்துறையினர் 4 நபர்களை கைது செய்திருக்கிறார்கள். வாட் மாநிலத்திலுள்ள, மருந்தகத்தின் பணியாளர்கள், தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் சான்றிதழ்கள் அளித்திருக்கிறார்கள். சில சமயங்களில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல், பரிசோதனை மேற்கொள்ளாமல் பணத்திற்காக சான்றிதழ்களை விற்பனை செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த மாநிலத்தை சேர்ந்த 100 […]
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் அடித்து விரட்டும் காட்சியானது சமூக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அந்நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான Bahnhof-ல் இருந்து Bundesgasse வரை போராட்டம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை கலைப்பதற்காக போலீஸ் தடைகளை விதித்துள்ளனர். https://twitter.com/i/status/1446467265759678476 ஆனால் அதனையும் மக்கள் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களின் மீது தண்ணீர் பாய்ச்சும் வாகனங்கள் […]
இருநாடுகளின் அதிபர்களும் விரைவில் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த வல்லரசு நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் சமீபகாலமாக மோதல் போக்கை கொண்டுள்ளதால் சுமூகமான உறவு காணப்படவில்லை. குறிப்பாக வர்த்தகப் போர், கொரோனா பாதிப்பு , சீனா தைவானுக்கு அனுப்பிய போர் விமானங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் […]
சுவிட்சர்லாந்தில் நடந்த சண்டையில் இருபது வயது வாலிபர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலென் மாநிலத்தில் Bahnhofstrasse என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று சண்டையிட்டுள்ளனர். இதில் 20 வயது வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செயின்ட் காலென் மாநில போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். […]
ஸ்விட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அந்த பெண் உயிரிழந்ததால், அவர்மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள Uznach என்ற பகுதியில் ஒரு பெண்ணிற்கு பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுமார் 5 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பெண்ணிற்கு ரத்த கசிவு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மற்றும் துணை மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017 […]
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் நாளையிலிருந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக Janssen என்ற தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. ஜெனீவா மாகாணத்திற்கு இந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் 7,000 டோஸ்கள் வழங்கப்படவிருக்கிறது. இத்தடுப்பூசி குறைவாக இருப்பதால் சுவிட்சர்லாந்து மக்களுக்கு மட்டும் அளிக்கப்படவிருக்கிறது. மேலும் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே இத்தடுப்பூசியை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு அதிகமான நபர்கள் தான் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், […]
மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நிட்வால்டன் மாநிலத்தின் Wolfenschiessen கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி ஒன்றின் நிர்வாகம் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆபத்தான விளையாட்டு குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இருப்பினும் மாணவர்கள் இந்த ஆபத்தான விளையாட்டு குறித்த எந்தவொரு கவலையுமின்றி இருப்பதாக ஊடக கல்வியாளரான Joachim Zahn தெரிவித்துள்ளார். அதிலும் இந்த விளையாட்டானது மூச்சை திணறவைக்கும் ஆபத்தான ஒன்றாகும். […]
கொரோனா தொற்றுக்கு எதிரான மாத்திரைக்கு முன்பதிவு செய்யுமாறு சுவிட்சர்லாந்து பெடரல் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க நாட்டின் Merck & Co என்ற நிறுவனத்தின் கொரோனாவிற்கு எதிரான தயாரிப்பான molnupiravir என்னும் மாத்திரையால், கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் பல நாடுகளும் இந்த மாத்திரையை பெற முன்பதிவு செய்வதற்கு போட்டிபோட்டு வருகிறது. ஆனால், சுவிட்சர்லாந்து மட்டும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக இந்த மாத்திரை நிறுவனத்தை அணுகவில்லை என்று […]
சுவிட்சர்லாந்தில், வீட்டின் ஜன்னல் வழியே தடுமாறி விழுந்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் கீழே விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Emmenbrücke என்ற பகுதியில் நேற்று பகல் நேரத்தில் வீட்டிலுள்ள ஜன்னலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 79 வயது முதியவர், கால் தவறி ஜன்னல் வழியே கீழே விழுந்திருக்கிறார். எனவே அவரை காப்பாற்றுவதற்காக அவரின் மனைவி சென்றபோது அவரும் ஜன்னல் வழியே கீழே விழுந்து விட்டார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து […]
சுவிட்சர்லாந்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள Vaud என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேலாளர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு பலகையிலும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார். அதாவது, சர்வாதிகாரத்திற்கு ஒத்துழைக்காமல், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு, பற்றி அறிந்த நிறுவனத்தின் […]
சுவிட்சர்லாந்தில் சுகாதாரத்துறையானது கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சேர்க்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறி உள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலர் அறுவை சிகிச்சை பகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையானது நான்காவது அலையின் போது அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களுள் சில கர்ப்பிணி பெண்கள் […]
மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைக்கப்பட்ட கட்டண தொகை குறித்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவக் காப்பீடு கட்டண தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு 2022 ல் நாட்டின் சரிபாதி மாநிலங்களில் மட்டுமே அமலுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2022-ல் சராசரியான மாதாந்திர மருத்துவ காப்பீடு திட்டத்தின் பிரீமியம் 315.30 ரூபாயாக இருக்கும் என அறியப்படுகிறது. குறிப்பாக இந்த கட்டண தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் , […]
ஜெனீவா மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பெட்டிகளால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் பல இடங்களில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்துள்ளது. அது எதற்காக என்று தெரியாத மக்கள், அதை எடுத்து பார்த்து விட்டு வேறொரு இடத்தில் கொண்டு வைத்து விடுகிறார்கள். எனவே, அதிகாரிகள் தயவுசெய்து அந்த பெட்டியை தொடாதீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதாவது, புவி வெப்ப ஆற்றலை கண்டறிவதற்காகவும், நிலத்தின் அதிர்வுகளை கணக்கிடுவதற்காகவும் மாகாணம் முழுக்க சுமார் 20 ஆயிரம் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. […]
சுவிட்சர்லாந்தில் முகாமில் தங்கியிருந்தவர் திடீரென காணாமல் போனதை தொடர்ந்து, அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பெர்ன் மாநிலத்தின் Loucherhorn பகுதியில் முகாம் அமைத்து ஒரு நபர் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதலில் அவர் பிணமாக கண்டுபிடிக்கபட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் விபத்தில் சிக்கி உயிர் […]
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடலாமா என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் வசிப்பிட உரிமை இல்லாதவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து வாக்களிக்கலாமா அல்லது அவர்களுக்கு உரிமம் உள்ளதா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எழுபத்தி 73.2% பேர் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளனர். அதிலும் Young Socialist group என்ற அமைப்பு இந்த முடிவுக்கு எதிராக நடுநிலையாளர்களுக்கும் வலதுசாரியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மேலும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டு […]
ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்தில் ஒரே பாலின ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படலாம் என்றும் அவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் படி இந்த விவகாரத்திற்கு பொது வாக்கெடுப்பின் மூலமே முடிவு காண வேண்டும் என்று Swiss People’s Partyயைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் இது […]
ஜெனீவாவில் நூதன முறையில் இளம் பெண்கள் திருட்டு செயல்களில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இருக்கும் வெளிநாட்டு பணத்தை மாற்றும் அலுவலகத்திலிருந்து பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது வெளியே வந்த அவர் மீது எதிரே கையில் குளிர்பானங்களுடன் வந்த பெண் மோதியுள்ளார். அவர்கள் இருவரும் மோதியதில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பெண்ணின் ஆடையில் குளிர்பானம் சிந்தியது. உடனே குளிர்பானத்தை கொண்டு வந்த பெண் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கூறி அவரின் […]
சுவிட்சர்லாந்தில் உடலுறுப்பு தானம் முறையில் சீர்திருத்தம் கொண்டுவர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் “உடலுறுப்பு தானம் உயிர்களை காப்பாற்றுதல்” என்னும் முயற்சியை 2019இல் தொடங்கினர். இதனால் உடலுறுப்பு தானம் செய்பவர் நன்கொடையாளராக கருதப்பட்டு அவர்கள் இறந்தப்பின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டு உறுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இம்முயற்சி பெரிதும் பயனளிக்கவில்லை. எனவே உடலுறுப்புகான தேவை அதிகரிப்பதால் அந்நாட்டு பாராளுமன்றம் தேசியளவில் உடலுறுப்பு தான முறையினை திருத்தி அனுமான கொள்கை முறையை பின்பற்றும் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக […]
சுவிட்சர்லாந்தில் தனது சகோதரரை கொன்ற பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் பகுதியில் 26 வயதான பெண் தனது 25 வயது சகோதரரை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “26 வயதான பெண் ஒருவர் தனது சொந்த சகோதரரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரும் […]
சுவிட்சர்லாந்துக்கு வருகை புரியும் பயணிகள் பின்பற்ற வேண்டிய புதியக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்துக்கு வருகை தருபவர்கள் தங்களிடம் கொரோனா பாஸ் இல்லாத நிலையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். மேலும் நான்கு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக இரண்டாவது கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு 200 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். அந்த பரிசோதனையின் தரவுகளை தொடர்புடைய மாகாணத்தின் அலுவலகத்திற்கு […]
சுவிட்சர்லாந்தில் ஒரு குடியிருப்பில் அக்காள், தம்பி இருவரும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Frick என்ற பகுதியின் ஒரு குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதாவது, 26 வயதுடைய அந்த பெண் தான், தன் சகோதரரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். அதன்பின்பு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, சகோதரர்கள் இருவரும் கடுமையாக சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கியது […]
சுவிட்சர்லாந்தில் வரும் திங்கட்கிழமையிலிருந்து, புதிய கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுவிட்சர்லாந்தில், திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமடையாத மக்கள், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு, கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பல நோயாளிகள், பிற நாடுகளின் சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வந்த மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் […]
சுவிட்சர்லாந்தில் தன்னுடைய மனைவியை பல வருடங்களாக துன்புறுத்தி வந்த கணவருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்தே பலவித கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமின்றி அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தொடங்கியுள்ளார். இதனையடுத்து திருமணத்திற்குப் பின்பு அந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய மனைவியை மிகவும் கொடூரமாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார். இதனால் அவருடைய மனைவி தனது […]
இளம் பெண்ணை கொன்ற வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் 21 வயதான இளைஞர் ஒருவர் தமது நெருங்கிய தோழியை அன்பு வார்த்தைகள் கூறி Freiburg மாநிலத்திற்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை Neuchâtel ஏரிக்கு கூட்டிச்சென்று தீடிரென சுத்தியலால் அவரின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பெண் சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். இதன் பிறகு அந்த இளைஞர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். […]
சுவிட்சர்லாந்தில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், புகலிட கோரிக்கையாளர்களுடைய தகவல்களை அறிய, அவர்களின் செல்போன்கள், கணினி, மடிக்கணினி மற்றும் யூஎஸ்பி ஸ்டிக்குகள் போன்றவற்றை ஆராய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் சட்டமானது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள், “இது மனித உரிமை மீறல்” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எனினும், இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு புகலிடக் கோரிக்கையாளரின் தகவல்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் போது தான், இந்த சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்துவார்கள் என்று நீதித்துறை அமைச்சரான […]
சுவிட்சர்லாந்து அரசு, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா சான்றிதழ் பெற முடியாது என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் மக்கள், அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தியிருப்பதால் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்று வருத்தமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் சுற்றுலாவிற்கான பிரதிநிதி தெரிவித்திருப்பதாவது, ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை போன்று சுவிட்சர்லாந்திலும், வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியிலிருந்து உணவகங்கள் மற்றும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். தற்போது, […]
சுவிட்சர்லாந்தில், செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து, கொரோனோ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்திய மக்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் வைத்திருக்கும் மக்கள் தான், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களை, உணவக பணியாளர்கள் சரிபார்த்த பின்பே அனுமதிப்பார்கள். அதாவது, கொரோனாவால், வருமானத்தை இழக்கக்கூடாது, […]
காதலை ஏற்க மறுத்ததால் தோழியை கொன்று ஏரியில் வீசியதாக வாலிபர் விசாரணையில் போலீசாரிடம் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெனீவா என்ற 19 வயது இளம்பெண் காணாமல் போயுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார் எந்தவொரு தடயமும் கிடைக்காததால் திணறி வந்துள்ளனர். இதனையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு Neuchâtel ஏரி பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை பரிசோதித்ததில் ஜெனீவாவின் தலையில் சுத்தியால் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது […]
இனிமேல் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்கள், கச்சேரி நடக்கும் இடங்கள், பொழுது போக்கு அமைப்புகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல இனிமேல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கண்டிப்பாக தேவை. மேலும் திறந்தவெளியில் உட்கார்ந்து உண்ணுவதற்கோ மதுபானம் அருந்துவதற்கோ தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இன்று முதல் அடுத்த […]
சைப்ரஸ் நாட்டிலிருந்து, புறப்பட்ட விமானமானது, ஆஸ்திரியா வழியே சென்ற போது அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சைப்ரஸ் நாட்டிலிருந்து நேற்று முன்தினம் பயணிகள் விமானமானது, சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விமானம் ஆஸ்திரிய Graz விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய பயணி ஒருவர், விமானம் புறப்பட்டவுடன் கழிப்பறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது என்று விமானி தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், ஆஸ்திரியாவின் காவல்துறையினர் அந்த பயணியை அழைத்துச் […]
பள்ளியின் முன்பு காயங்களுடன் கிடந்த வாலிபரின் வழக்கில் சில உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Münchenstein பள்ளி அருகே கடந்த மாதம் 16 வயது வாலிபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் மீட்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உரிய விசாரணையை மேற்கொண்டனர். இந்த நிலையில் அந்த விசாரணையில் சில உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரசு தரப்பு […]
7 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக துப்புகிடைக்காமல் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் வாலைஸ் மாகாணத்தில் கடந்த 2002 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 வயதான Luca Mongelli என்ற சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அப்போது கடும் பனிப்பொழிவில் பல மணி நேரமாக சுயநினைவின்றியும், சிறுவனை மீட்கும் போது இதயம் நுரையீரல் ஸ்தம்பித்து போயிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுமார் 4 மாதங்களாக கோமாவில் […]
சுவிட்சர்லாந்தில் ஒரு இளைஞர், சிறுவனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதால் நீதிமன்றம் கடும் தண்டனை விதித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz என்ற மாவட்டத்தில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர், இணையதளத்தின் மூலம் 14 வயது சிறுவனுடன் அறிமுகமாகியிருக்கிறார். அதன்பின்பு, இருவரும் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டனர். அப்போது, அவர்கள் அனுப்பிய 400 குறுஞ்செய்திகளில் 8 குறுஞ்செய்திகள் அருவருக்கும் வகையில், ஆபாசமாக இருந்துள்ளது. எனினும், ஆபாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இருவரும் பகிரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அந்த […]
சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா இரு நாடுகளும் லண்டனில் வைத்து முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் பிரித்தானியர்கள் மற்றும் அந்நாட்டிற்கு வருகை புரியும் பிரித்தானியா பயணிகள் தங்களின் மருத்துவம், ஓய்வு ஊதியம், மற்றும் சமூக நலப்பாதுகாப்பு போன்றவற்றின் பலன்களை சுவிட்சர்லாந்திலும் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று லண்டன் சென்ற சுவிட்சர்லாந்து உள்துறை அமைச்சரான Alain Berset இந்த ஒப்பந்தத்தில் […]
சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சுமார் 100 பிராங்குகள் அதிகமாக சம்பளத்தை பெறுவதற்கு உரிமையுண்டு என்று அந்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்க குழுமம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சுமார் 100 பிராங்குகள் அதிகமாக சம்பளத்தை பெறுவதற்கு உரிமையுண்டு என்று அம்பரல்லா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திலுள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதாவது அந்நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக 4,000 பிராங்குகள் வழங்க வேண்டும் என்பதாகும். இதனையடுத்து சுவிட்சர்லாந்திலுள்ள 20 தொழிற் சங்கங்களில் […]
ஸ்விட்சர்லாந்தில் பணத்திற்காக ஆசைப்பட்டு செவிலியர் ஒருவர் முதியவரை 3 முறை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் மிகவும் வசதியான பெண்மணி ஒருவர் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து இந்த வசதியான பெண்மணி செவிலியர் ஒருவரிடம் தன்னுடைய வங்கி கணக்கில் 80,739 பிராங்குகள் இருப்பதாகவும், அதனை தனது மறைவிற்குப் பிறகு நீயே எடுத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் பணத்திற்கு ஆசைப்பட்ட அந்த செவிலியர் பணக்கார பெண்மணியை 2 […]
சுவிட்சர்லாந்தில், நண்பருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பாறைகள் உருண்டு விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Valais மாகாணத்தில் இருக்கும் Verbier கிராமத்தில், பிரிட்டனைச் சேர்ந்த 43 வயதான பெண், அவரின் நண்பரோடு நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு திடீரென்று பாறைகள் உருண்டு வந்திருக்கிறது. அவை அந்த பெண்ணின் மேல் விழுந்துள்ளது. இதில், அவரின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, மீட்பு குழுவினர் […]
சுவிட்சர்லாந்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான ரயில்களில் குளறுபடி செய்த இளைஞர் குறித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ரயில்வே ஊழியர்கள் பலரும் ரயில்களின் பிரேக்குகளில் பழுது இருப்பதாக புகார் அளித்து வந்துள்ளனர். இதையடுத்து அனைத்து ரயில்களும் சரி செய்யப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிமனைக்கு வரும் ரயில்களில் 26 வயது ஊழியர் ஒருவர் கோளாறு உள்ள பிரேக்குகளை நல்ல பிரேக்குகள் என்று கூறி சான்றிதழ் வழங்கியுள்ளார். அதனை நம்பி பயணிகள் ரயில்களில் அந்தப் […]
சுவிட்சர்லாந்தில், ஒரு இளைஞர் சக பணியாளர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்ததால் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். கடந்த 2020 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சக பணியாளர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு சிறுவன் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்திருக்கிறது. அந்த வீடியோவை, வாட்ஸ்அப் குழுவில் இருந்த 200 நபர்கள் பார்த்திருக்கிறார்கள். அதில், ஒருவர் இது குறித்து […]
சுவிட்சர்லாந்தில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் லூசேன் பகுதியின் அருகில், நேற்று காலையில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, Vaud மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, 56 வயதுடைய பிரெஞ்சு பெண் குளியலறைக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று அவர், தன் மீது நெருப்பு வைத்து தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர், அவரை […]
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர், சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த Vladislav Klyushin என்ற நபர், தனக்குரிய சொந்த ஜெட் விமானத்தில் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது விமானம் தரையிறங்கியவுடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தார்கள். அதாவது, இந்த நபர் M13 என்ற நிறுவனத்தினுடைய உரிமையாளர் ஆவார். இந்நிறுவனமானது, ஊடகங்களை மேற்பார்வையிடுவதையும், சைபர் பாதுகாப்பு சேவைகளையும் செய்து […]
அகதிகளுக்கு வேலை கொடுத்த உணவகத்தின் மீது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பெர்ன் பகுதியில் Tenz Momo என்னும் திபெத்திய உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அகதிகளுக்கு உதவும் வகையில் வேலை கொடுத்துள்ளது. ஆனால் அகதிகளுக்கு எப்படி வேலை கொடுக்கலாம்? என பொதுமக்கள் பலரிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய அதிரடி விசாரணையில் Tenz Momo உணவகம் அகதிகளுக்கு […]
ஆப்கானில் ஆபத்தில் உள்ளவர்களை அழைத்து வருவதற்கு ஜெனீவா சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். அதிலும் ஆப்கானியர்களை இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஜெனீவா மாகாணம் அவர்களுக்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று மொத்தம் 23௦ பேரை காபூலில் இருந்து சுவிட்சர்லாந்து அரசு அழைத்து […]
சுவிஸில் தாயைக் கொன்ற மகனுக்கு மனநல சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் Emmenbrücke என்ற பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெண் ஒருவர் பயங்கரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொலையை அப்பெண்ணின் 21 வயதான மகன் செய்துள்ளான். இதனை அவனே போலீசாரை தொடர்பு கொண்டு கூறியுள்ளான். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
கோடை விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த பயணிகளால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவியுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23 […]
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற தவறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வாகோஃப் ரிமாண்ட் சிறையில் இலங்கை பெண் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டப்ளின் நடைமுறையின்படி அந்த இலங்கை பெண் மால்டாவுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த இலங்கை பெண்ணின் வசிப்பிட உரிமைக்கு மால்டா தீவு தான் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் அவர் தங்கியிருந்த சிறையில் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2௦18ல் ஜூன் 12 ஆம் தேதி […]
உருமாறிய கொரோனா வைரஸானது புதிய வகை மாறுபாடுகளை அடைந்தால் பாதிப்பு உருவாகும் என மருத்துவர் சாய்ரெட்டி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH Zurich இன் பேராசிரியரும் நோயெதிர்ப்பு நிபுணருமான மருத்துவர் சாய்ரெட்டி கொரோனா வைரஸ் வகைகளில் ஒரு பகுதியான கோவிட்- 22 பற்றிய தகவலை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த கோவிட்- 22 வைரஸ் ஆனது மிகவும் ஆபத்தான […]