சுவிட்சர்லாந்தில் புதிய மருந்து தயாரிக்க விலங்குகளை பயன்படுத்துவதை தடை விதித்ததற்கு மருந்து தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து பொதுமக்கள் நான்காவது முறை நிராகரித்துள்ளனர். பொதுவாக மருத்துவர்கள் நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் போது முயல், எலி போன்ற சிறு விலங்குகளை பயன்படுத்தி சோதனை நடத்துவர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வாளர்கள் நடத்திய பரிசோதனைகாக 556,000 மேற்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டதாக […]
Tag: சுவிட்சர்லாந்த்
சுவிட்சர்லாந்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுமார் 26% பேர் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் 4,988 பேரை பாதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வார எண்ணிக்கையை விட 26 சதவீதம் அதிகரித்து சுமார் 6,303 பேரை புதிதாக பாதித்துள்ளது. இதற்கிடையே தடுப்பூசி பெறாத இளம் வயதினரை கொரோனா குறி வைத்து தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆய்வு ஒன்றில் […]
வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சுவிட்சர்லாந்திலிருக்கும் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவையும் எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும் ஏரியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் பாலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்விட்சர்லாந்தில் பெய்து வரும் கனமழையால் Zug என்னும் மாவட்டத்தில் உள்ள Reuss என்னும் ஆற்றின் கரை பகுதி உடைந்துள்ளது. இதனால் […]