Categories
உலக செய்திகள்

சிறுவர்களின் கோரிக்கை ஏற்பு.. சுவிட்சர்லாந்து நகரம் ஒன்று புதிய அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரத்தில் சிறுவர்கள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக பொது பேருந்துகளில் பயணிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் நகர சிறுவர் நாடாளுமன்றம், இதற்கு முன்பே சிறுவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் லூசர்ன் நாடாளுமன்றம்  அதனை ஏற்கவில்லை. அதாவது வழக்கமாக, சிறுவர்கள் தங்கள் குடியிருப்பிற்கு செல்ல 6.20 பிராங்குகள் பேருந்துகளில் வசூலிக்கப்படும். இதனை வருட சந்தாவாக செலுத்தும் போது 610 பிராங்குகள் செலவாகும். எனவே தற்போது சிறுவர்கள் இது தொடர்பில் வைத்த […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்.. சகோதரி கூறிய பரபரப்பு தகவல்கள்.. காவல்துறையினர் தேடுதல் வேட்டை..!!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் மண்டலத்தில் உள்ள Adligenswil என்ற பகுதியில் வசிக்கும் Alishia Buche என்ற இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். இதனால் அவரின் இரட்டை சகோதரியான செலினா, காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். செலினா கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 21ஆம் தேதியன்று இரவில் கடைசியாக Alishia வை  பார்த்தேன். அதன் பிறகு, 22 மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“அனில் அம்பானியின் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடுங்கள்!”.. ஸ்விஸ் நீதிமன்றத்தின் சூப்பர் தீர்ப்பு..!!

சுவிற்சர்லாந்து பெடரல் நீதிமன்றம், அனில் அம்பானி குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் பிறநாட்டு வரி மற்றும் ஆய்வு பிரிவு, சுவிற்சர்லாந்திடம், கடந்த 2011ம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து, 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் வரை உள்ள கணக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் சுவிஸ் நீதிமன்றம் அந்த விவரங்களை வழங்க உத்தரவிட்டதற்கான நகலை உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. ஸ்விஸ் வங்கிகள் […]

Categories
உலக செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் பிரபல நாடு.. வெளியான நல்ல தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு, இந்த மாதத்தின் கடைசியில் இயல்பு நிலைக்கு திரும்பப்போவதாக  தெரிவித்திருக்கிறது. சுவிற்சர்லாந்தில் ஊடகத்தை சேர்ந்தவர்களின் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்பாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் மேஜையை சுற்றி எவ்வளவு பேர் அமரலாம் என்ற  விதிகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயமாக வீடுகளிலிருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது விரும்புபவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு குடிமக்களை கைவிடுகிறதா சுவிட்ஸர்லாந்து..? வருத்தம் தெரிவிக்கும் தம்பதி..!!

சுவிட்ஸர்லாந்து அரசு வெளிநாட்டில் வாழும் தங்கள் குடிமக்களை கைவிடுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சுவிற்சர்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலரும் காத்திருக்காமல் வேறு மாநிலங்களுக்குச் சென்று முறைகேடாக தடுப்புபூசி செலுத்தி கொள்கின்றனர். எனினும் நாட்டில் மருத்துவக்காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சுவிற்சர்லாந்தை சேர்ந்த வயதான தம்பதி தாய்லாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் தங்கள் நாட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்களாம். இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

மாதந்தோறும் 500 பேருக்கு வருமானம் வழங்கும் திட்டம்.. சுவிற்சர்லாந்து அறிவிப்பு..!!

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் 500 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை வருவாயாக குறிப்பிட்ட தொகை வழங்கப்படவுள்ளது.  சுவிட்ஸர்லாந்தின் குடிமக்களுக்கு அடிப்படை வருமானமாக குறிப்பிட்ட தொகையை அளிக்கும் திட்டம் குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2014ம் வருடத்தில் இத்திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 75 %மக்கள் இந்த திட்டத்தினை ஏற்கவில்லை.இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. எனினும் சூரிச் நகரில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாவட்டங்களில் இத்திட்டத்தை 54.7 சதவீதம் மக்கள் ஆதரித்துள்ளார்கள். எனவே இங்கு இந்நகரில் […]

Categories
உலக செய்திகள்

“சுவிற்சர்லாந்தில் 10,000 ஐ கடந்த உயிரிழப்புகள்!”.. ஆனால் தொற்று குறைந்ததாக கூறும் நிபுணர்கள்.. காரணம் என்ன..?

சுவிட்சர்லாந்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மொத்தமாக கணக்கிடும்போது, கொரோனா குறைந்துவருவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 8.6 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இதில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் சுமார் 6,64,000 நபர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை 10,012 ஆக உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் கொரோனா நிபுணர் குழுவினர், சுவிட்சர்லாந்தில் கொரோனா தற்போது சீரான நிலையில் உள்ளது […]

Categories
உலக செய்திகள்

காதலியை பல வருடங்களாக மறைத்து வைத்த மன்னர்.. தெரியவந்த ரகசியம்..!!

தாய்லாந்து நாட்டு மன்னரின் காதலி Suthida Vajiralongkorn பல வருடங்களாக சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் Maha Vajiralongkorn தன் காதலியான, தற்போதைய ராணி Suthida Vajiralongkorn ஒப்வால்டன் மண்டலத்தில் உள்ள Waldegg என்ற பிரபல ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் அவர் சுமார் நான்கு வருடமாக சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்ததாக தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் மன்னர் தன் காதலியைப் பார்ப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு பல தடவை ரகசியமாக வந்து சென்றதாகவும், அப்போது ராணி […]

Categories
உலக செய்திகள்

சிறையில் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது வன்முறை தாக்குதல்.. பாதுகாவலர்களை இடைநீக்கம் செய்த நீதிபதி..!!

ஸ்விட்சர்லாந்தின் புகலிடக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் பணியாற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ஸ்விட்சர்லாந்தின் ஊடகங்களில், கடந்த சில மாதங்களாகவே சிறையில் வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்துள்ளது. எனவே இது தொடர்பில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன்படி முன்னாள் பெடரல் நீதிபதி Niklaus Oberholzer தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீதிபதியின் தீவிர நடவடிக்கையால் Neuchatel, பேசல் மற்றும் Sankt Gallen போன்ற பகுதிகளில் இருக்கும் பல […]

Categories
உலக செய்திகள்

2019 ல் நடந்த பெரும் கொள்ளைச்சம்பவம்.. அதிகாரிகளின் அதிரடியில் வசமாக மாட்டிய மர்ம கும்பல்..!!

ஸ்விட்சர்லாந்தில், கடந்த 2019 ஆம் வருடத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள லொசேன் நகரின் வடக்குப்பகுதியில், கடந்த 2019 ஆம் வருடத்தில் பணம் கொண்டு சென்ற டெய்லென்ஸில் சுவிஸ் போஸ்ட் வேனை வழிமறித்து மர்ம நபர்கள் சுமார் 20 மில்லியன் பிராங்குகள் மதிப்புடைய தங்க கட்டிகள், பணம் மற்றும் பல பொருட்களை திருடி சென்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பல மாதங்களாக நடந்து வந்தது. அதன்பின்பு […]

Categories
உலக செய்திகள்

தர்மம் கேட்பவர்களுக்கு புதிய சலுகை.. சுவிட்சர்லாந்தின் முக்கிய நகர் அறிவிப்பு..!!

சுவிற்சர்லாந்தின் முக்கிய நகரமான பாஸல் தர்மம் கேட்பவர்களுக்கு வித்தியாசமான ஒரு சலுகையை வழங்கியுள்ளது. சுவிற்சர்லாந்தில் உள்ள பாஸல் நகர், தர்மம் கேட்பவர்கள், ஐரோப்பாவில் தாங்கள் விரும்பும்  நாட்டிற்கு சென்றுவிடலாம் என்று வவுச்சர் ஒன்றை அளித்துள்ளது. அதற்கு கைமாறாக அவர்கள், சுவிற்சர்லாந்திற்கு இனிமேல் திரும்பி வர மாட்டோம் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளிக்கும் தர்மம் கேட்பவர்களுக்கு ரயில் வவுச்சர்கள், நகரின் குடிவரவு சேவை மற்றும் 20 சுவிஸ் பிராங்க்குகள் வழங்கப்படுகிறது. அதாவது தர்மம் எடுப்பவர்கள், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அபாயம் நிறைந்த நாடுகள்.. அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. பிரபல நாடு அறிவிப்பு..!!

சுவிற்சர்லாந்து சுகாதார அமைச்சகமானது, கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.   சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சகம் கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் புதிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து விமானத்தில் சுவிற்சர்லாந்திற்கு பயணம் செய்யும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இது மட்டுமல்லாமல் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என்று உறுதி […]

Categories
உலக செய்திகள்

சுவிற்சர்லாந்தில் புதிய மாற்றங்கள்.. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது..!!

ஸ்விட்சர்லாந்தில் இன்றிலிருந்து சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.   ஸ்விட்சர்லாந்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியில் மற்றும் மாடிதளங்களிலும் பொதுமக்கள் அமர்ந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள் போன்றவற்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் திட்டமானது, ஜெனிவா விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பெரிய அரங்கம் ஒன்றில் இன்று நடக்கிறது. இந்த அரங்கில் சுமார் 3000 முதல் 4000 நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சிறுமி.. சுவிற்சர்லாந்தில் மீட்பு.. தாய் அதிரடி கைது..!!

பிரான்சில் பாட்டி வீட்டிலிருந்து கடத்தப்பட்ட சிறுமி சுவிற்சர்லாந்தில் மீட்கப்பட்டு, அவரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.   பிரான்சில் பாட்டி வீட்டில் வசித்த 8 வயது சிறுமி மியாவை மர்ம நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடத்திச் சென்றனர். அதாவது சட்டப்படி மியா அவரின் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளார். அப்போது 3 மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று அவரது தாயிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் மியா மற்றும் அவரின் தாய் லோலா, இருவரையும் தேடி […]

Categories
உலக செய்திகள்

500 கிலோ சீஸை திருப்பி அனுப்பிய வியாபாரி.. தயாரிப்பாளரின் செய்த செயல்..!!

சுவிற்சர்லாந்தில் 500 கிலோ சீஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், தயாரிப்பாளர் அதனை வீணாக்காமல் அதற்குரிய அமைப்பிடம் ஒப்படைத்துள்ளார்.  சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிக்கும் ஒருவர், ஒரு வியாபாரிக்கு சுமார் 500 கிலோ சீஸ்களை  தயாரித்து அனுப்பியுள்ளார். ஆனால் அந்த வியாபாரி  பார்சல் நேர்த்தியாக செய்யப்படவில்லை என்று அதை திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் சீஸ் தயாரிப்பாளர் அவை அனைத்தும்  குப்பைத்தொட்டியில் தான் போட போகிறோம். உணவை வீணாக்குவது தவறு என்று நினைத்து அதற்காக போராடி வரும் Frischer Fritz என்ற ஒரு […]

Categories
உலக செய்திகள்

48 திருட்டு சம்பவங்கள்.. கையும் களவுமாக மாட்டிய கொள்ளையர்கள்..!!

சுவிற்சர்லாந்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளனர்.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் இருக்கும் Meinisberg பகுதியில் மூன்று நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது, அவசர உதவி அதிகாரிகள் அந்த கும்பலை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை சுமார் 48 திருட்டு சம்பவங்களை செய்துள்ளனர். இதில் சுமார் 25 முறை பெர்ன் மண்டலத்தில் திருடியதாக கூறியுள்ளனர். மேலும் இதன்மூலம் சுமார் 1,40,000 பிராங்குகள் ஈட்டியிருக்கிறார்கள். அதன்பிறகு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா நடவடிக்கை மக்களை ஏமாற்றும் செயல்”.. தவறான கருத்துக்களை பரப்பிய மருத்துவர்… நீதிமன்றத்தின் நடவடிக்கை..!!

சுவிற்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மக்களிடையே கொரோனா பற்றி தவறான கருத்துக்களை பரப்பியதால் நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  சுவிற்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் மண்டலத்தில் இருக்கும் Ebikon பகுதியில் ஒரு மருத்துவர் கொரோனா குறித்து தவறான கருத்துக்களை பொது மக்களிடம் பரப்பி வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மண்டலத்தின் நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கடும் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தன் சுகாதார மையத்தில் நோயாளிகளை முகக்கவசம் அணியாமல் சந்தித்துள்ளார். அதாவது அவர், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் […]

Categories
உலக செய்திகள்

போலீஸை பார்த்ததும் தப்ப முயன்ற நபர்.. வாகனத்தினுள் காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது..?

சுவிற்சர்லாந்தில் காவல்துறையினரின் சோதனையில் வாகனத்தில் பெண்ணின் சடலத்தை கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சுவிற்சர்லாந்திற்கு, ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக ஒரு நபர் காரில் வர முயன்றுள்ளார். அங்கு காவல்துறையினரை கண்டவுடன் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்து வாகனத்தை பரிசோதித்துள்ளனர். வாகனத்தினுள் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அந்த நபரிடம் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி.. நிர்வாண புகைப்படங்களை விற்று சம்பாதிக்கும் செவிலியர்..!!

சுவிற்சர்லாந்தில் முதியோர் இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தன் அந்தரங்க புகைப்படங்களை அதற்குரிய ஒரு இணையத்தில் வெளியிட்டு கூடுதல் வருமானம் பெற்று வருகிறார்.  உலகிலுள்ள பல்வேறு பிரபலங்களும் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் இதற்கென்றே ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் அவர்கள் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதோடு அதனை பார்ப்பவர்களிடம் இருந்து பணமும்  வசூலிக்கிறார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கினால் வேலையை  இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்த திண்டாடி வரும் பலரும் […]

Categories
உலக செய்திகள்

“விளையாட்டு வினையானது!”.. வகுப்பை புறக்கணிக்க மாணவர்கள் செய்த செயல்.. நடக்கப்போகும் விளைவுகள்..!!

சுவிட்சர்லாந்தில் வகுப்பை புறக்கணிக்க தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக பொய்யான சோதனை முடிவை காட்டிய மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்கவுள்ளனர்.  சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் உயர் நிலை பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் வகுப்பை தவிர்ப்பதற்காக தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பொய்யான பரிசோதனை முடிவுகளை காட்டியுள்ளனர். பள்ளி நிர்வாகம் இதனை நம்பி உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவிட்டனர். அதன் படி, ஆசிரியர்கள் மற்றும் மொத்த வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் என்று அனைவரையும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சிற்குள் இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. சுவிற்சர்லாந்திலிருந்து யாரெல்லாம் செல்லலாம்.. அதிகாரி விளக்கம்..!!

சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்சிற்குள் செல்ல யாருக்கெல்லாம் அனுமதி வழங்கப்படுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயத்தில் பிரான்சில் எல்லையைத் தாண்டி வேலைக்கு செல்பவர்களுக்கு விதிவிலக்குகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்த ஜெனிவாவில் இருக்கும் பிரான்ஸின் தூதரக அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் தொடங்கி 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக வாழும் சுவிஸ் குடிமக்கள் பிரான்சிற்குள் செல்ல கொரோனா சோதனை மேற்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கு தேவையான பெருமளவு மின்சாரம்.. இதிலிருந்து பெறலாம்.. ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..!!

சுவிஸர்லாந்தின் ஆய்வாளர்கள், உலகினுடைய அனைத்து மின்சார தேவையின் பெறுமளவை ஏரிகளில் கிடைக்கப்பெறும் மீத்தேன் மூலமாக பெறலாம் என்று கூறியிருக்கிறார்கள். மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட பருவநிலையை சுமார் 25 மடங்கு அதிகமாக பாதிக்க கூடியதாம். இவை பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் வேளாண் நிறுவனங்கள் மூலமாகத்தான் உருவாகும். எனினும் ஏரிகள் தான் இயற்கையாகவே மீத்தேனை உருவாக்குகின்றன என்று பலருக்கும் தெரியாது. அதாவது ஏரிக்குள் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் இறந்த பின்பு அவை அழுகி மீத்தேன் உருவாகிறது. பேஸல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இராணுவத்தில் இப்படியா!”.. ஆண்களுக்கு என்னவோ அதே தான் பெண்களுக்கு.. அப்போ எப்படி சேர்வார்கள்..?

சுவிற்சர்லாந்தில் இராணுவத்தில் பெண்கள் சேருவதற்கு ஆர்வம் காட்டாத நிலையில், உடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.   சுவிட்சர்லாந்தின் ராணுவத்தில் சேருவதற்கு பெண்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது பெண்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ராணுவத்தில் உள்ளார்கள். இதனால் தற்போது ராணுவத்தில் பெண்களை சேர்ப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இச்செய்தி வெளியானதிலிருந்து ராணுவத்தில் உள்ள பெண்கள் தொடர்பாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இயற்கையிலேயே ஆண்களின் உடலிலிருந்து வித்தியாசம் கொண்டவர்கள் பெண்கள். எனினும் ராணுவத்தில் இருபாலினத்தவர்களுக்கும் சீருடை […]

Categories
உலக செய்திகள்

குகையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்.. ஒரு வருடம் கழித்து ஏற்பட்ட திருப்பம்.. நீடிக்கும் மர்மம்..!!

சுவிற்சர்லாந்தில் ஒரு வருடத்திற்கு முன்பு கண்டறியப்பட்ட இளைஞரின் சடலம் தொடர்பில் தற்போது ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் என்ற மண்டலத்தில் Bruggerberg என்ற பகுதியில் ஒரு குகை அமைந்துள்ளது. அதன் வழியாக சென்ற நபர் ஒருவர் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் படி காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது Dejen Dups என்ற 24 வயது இளைஞரின் உடல் கிடந்துள்ளது. இச்சம்பவம் நடந்தது கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

வீட்டு வாசலில் குற்றுயிராக கிடந்த இளைஞர்.. உதவி கேட்ட நபர் தப்பியோட்டம்.. நீடிக்கும் மர்மம்..!!

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் ஒரு வீட்டின் வாசலில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்தில் இருக்கும் பாஸல் மண்டலத்தில் உள்ள Morgertenring டிராம் நிறுத்தத்தின் அருகே உள்ள ஒரு வீட்டின் வாசலில் நேற்று அதிகாலையில் 3:15 மணியளவில் முகம் முழுக்க காயமாக ஒரு இளைஞர் படுத்து கிடந்துள்ளார். அவரின் அருகே ஒரு நபர் நின்று கொண்டு தனக்கு தெரிந்த ஜெர்மன் மொழியில் பேசி வழிப்போக்கர்களிடம் உதவி நாடியுள்ளார். இதனால் மனது இறங்கி இரண்டு நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் வன்முறை குற்றங்கள்.. சுவிற்சர்லாந்தில் வெளியான புள்ளிவிவரம்..!!

ஸ்விட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் வருடத்தை விட கடந்த 2020 ஆம் வருடத்தில் சுமார் 50% குற்றங்கள் அதிகரித்திருப்பதாக பெடரல் அரசு தெரிவித்திருக்கிறது. சுவிஸ் பெடரல் அரசாங்கம் இனிமேல் இணையவழி குற்றங்களையும் இணைத்து பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடத்தில் இணையம் தொடர்பான குற்றங்கள் மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வீட்டினுள் நுழைந்து திருடிய சம்பவங்கள் தொடர்பாக சுமார் 32,819 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2019 ஆம் வருடத்தை […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இது கிடையாது.. பிற நாட்டில் பிறந்த மக்களின் குடியுரிமை தொடர்பில்.. வெளியான முக்கிய தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் வாழும் பிற நாடுகளில் பிறந்த மக்களுக்கு  குடியுரிமை அளிப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிற நாடுகளில் பிறந்த 25 வயதிற்குட்பட்ட நபர்கள் ஸ்விஸ் நகரம் சூரிச்சில் வாழும் பட்சத்தில் அவர்களிடம் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்புவரை பிற நாடுகளில் இருந்த மக்கள் ஸ்விஸ் குடியுரிமை பெற வேண்டுமெனில் 250 சுவிஸ் பிராங்குகள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது வெளிநாட்டில் பிறந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற […]

Categories
உலக செய்திகள்

முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய தடையா..? மறைமுக திட்டம்.. மக்களிடம் கருத்துக்கணிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய தடை விதிப்பதற்கான கருத்து கணிப்பு நடந்துள்ளது.   ஐரோப்பிய நாடுகள் சில இஸ்லாம் பெண்கள் அணியும் பர்தாவிற்கு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்தில், மக்கள் தங்கள் முகத்தினை முழுமையாக மறைக்கும் வகையிலான உடைகளை பொது இடங்களில் அணிய தடை விதிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் இத்தடை இஸ்லாம் மக்கள் அணிந்து வரும் பர்தா உடையை நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும் ஏற்கனவே ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

“ஐயோ!”.. நாத்தம் தாங்க முடியல.. இந்த பகுதி மக்கள் தவிப்பு.. என்ன காரணம்..?

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் கடுமையாக துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.   சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற நகரில் இருக்கும் Burgweiher என்ற பகுதியில் அதிகமாக துர்நாற்றம் வீசுவதால் நாங்கள் கடும் அவதிப்படுகிறோம் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கொரோனாவால் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த நாற்றத்துடன் தினம் தினம் வேலை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

அனைத்து மக்களுக்கும் இலவச பரிசோதனை.. மாதம் 5 முறை சுய பரிசோதனை.. பெடரல் கவுன்சில் வலியுறுத்தல்..!!

ஸ்விட்சர்லாந்தில் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 5 முறை சுய பரிசோதனைகள் செய்ய பெடரல் அரசு அறிவுறுத்தியுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் குடிமக்கள் அனைவருக்கும் வரும் 15ஆம் தேதி முதல் இலவச பரிசோதனை செய்யும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்தகட்டமாக  ஊரடங்கிற்கான நடவடிக்கைகள் மார்ச் 22ஆம் தேதி அன்று உறுதி செய்யப்படும். மேலும் பெடரல் கவுன்சில் இது குறித்த முடிவுகளை மார்ச் 19ம் தேதியில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் உயிரிழந்த 16 பேர்… எந்த நிறுவனத்தின் தயாரிப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 16 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   ஸ்விட்சர்லாந்தில் தற்போது வரை 5,55,000 மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 10,000 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தயாரிப்புகளான பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 16 […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிய வேண்டாம்…! சுவிற்சர்லாந்தில் புதிய தடை… ஆபத்து இருப்பதாக கொந்தளித்த விமானிகள்..!!

சுவிற்சர்லாந்தில் விமானிகள் பணியின் போது முகக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பது விமானிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் விமான சேவை நிறுவனத்தில் விமானிகள் பணியின்போது முகக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தீவிரத்தை குறைக்க 1.5 மீட்டர் இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்நிலையில் விமானத்தில் விமானிகள் அறையில் இந்த கட்டுப்பாடு சாத்தியம் இல்லாதது என்று கூறப்பட்டது. இதனால் விமானிகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது விமான சேவை […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மலைச்சரிவு… வீடுகளின் மேல் பாறைகள் சரிவு… சுவிற்சர்லாந்தில் பரபரப்பு…!!

சுவிட்சர்லாந்தில் மலைச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் Grabunden என்ற மாகாணத்திலிருந்து பாறைகள் சரிந்து Felsberg என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகளின் மேல் விழுந்தது. மேலும் இதன் மூலமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும் வீடுகளில் பாறைகள் விழும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் காயங்களோ, சேதமோ ஏற்பட்டதாக புகார்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடு மட்டுமே பாறைகளால் சேதமடைந்தது என்றும் மக்கள் எவருக்கும் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பெண்… பின்னணி என்ன…? கைதான மர்ம நபர்…!!

சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறம் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஜெர்மனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்த பெண் உயிரிழந்த சம்பவம் மர்மமாக இருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையை பாதியில் முடக்கியிருந்தனர். இதனால் உயிழந்த பெண் யார்? மற்றும் அவர் உயிரிழந்ததற்காகான காரணம் என்ன?என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை […]

Categories
உலக செய்திகள்

இது செய்தால் தான் ஊக்கத்தொகை… பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு… புகார் தெரிவித்த பணியாளர்கள்..!!

சுவிற்சர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள Nestle நிறுவனம் பணியாளர்களை அச்சுறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்தில் இருக்கும் Nestle நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும். இந்நிறுவனம் தங்கள் உற்பத்தியில் பிரச்னை வரக்கூடாது என்று தங்கள் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஸ்விச் மண்டலத்தில் Wangen பகுதியில் இருக்கும் Nestle நிறுவன பணியாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியதுடன் கொரோனா  பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம் என்று கூறியுள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் சடலம் மீட்பு… வருடக்கணக்கில் மறைத்து வந்த மூவர்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுவிட்சர்லாந்தில் உள்ள துர்காவ் மண்டலத்தில் Zezikon என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 2018ஆம் வருடம் ஜனவரி மாதம் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இசபெல்லா என்ற 20 வயதுடைய பெண் தான் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் பிரேத பரிசோதனையில் அப்பெண் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் … விமான நிலையத்தில் குவியும் மக்கள்…. இது தான் காரணமா…?

சூரிச் விமான நிலையத்தில் தீடிரென நீண்ட வரிசையில் பயணிகள் குவிந்து காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சுவிட்சர்லாந்தில் உருமாறிய கொரனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற நாட்டு சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான நிலையங்களில் குவிந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மிக நீளமான வரிசையில் பயணிகள் காத்திருந்துள்ளனர். எனினும் ஒரு சில கவுண்டர்கள் தான் திறக்கப்பட்டிருந்ததாம். மேலும் சனிக்கிழமைகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளதால் நீளமான வரிசையில் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

அய்யோ முடியலடா சாமி…! எப்பப்பாத்தாலும் சாப்பிடுறாங்க… புலம்ப விடும் சுவிஸ் மக்கள் … வெளியான வினோத காரணம் ….!

சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். மேலும் பானங்கள் எதையாவது அருந்திக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்களாம். அதாவது சுவிட்சர்லாந்து ரயில்களில் முகக்கவசம் கட்டாயம் அணியும் விதிமுறை உள்ளது. எனினும் உணவு உண்ணும் நேரங்களிலும், பானங்கள் அருந்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியாமல் தப்பிப்பதற்காக ரயிலில் ஏறியவுடன் எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்களாம். மேலும் […]

Categories
உலக செய்திகள்

வகுப்பறையில் ஆசிரியரின் செயல்…. 22மாணவர்கள் அதிர்ச்சி… சுவிஸ்ஸில் பரபரப்பான பள்ளி நிகழ்வு …!!

சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் அமர்ந்து உணவருந்திய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற மண்டலத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 22 மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதுகுறித்து மண்டல சுகாதார நிர்வாகிகள் கூறியதாவது, வகுப்பறையில் மாணவர்கள் முன்பு முகக்கவசம் நீக்குவது சரியானது அல்ல என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் சூரிச் மண்டலத்திலும் நான்காம் […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் மிதந்த…. இளம்பெண்ணின் சடலம்…. அடையாளம் வெளியிட்ட காவல்துறையினர்…!!

பெண் ஒருவர் ஏரியில் சடலமாக அவசர சேவை பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டல அவசர சேவைப் பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் துன் ஏரியில் இருந்து பெண் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2: 30 மணியளவில் துன் ஏரியில் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவசர சேவை பிரிவினருடன் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

பெண் மாயம்… 100 நாட்களாக தேடி வரும் அவலம் .. துயரத்தில் குடும்பத்தினர்…!!

பெண் ஒருவர் மாயமாகி 100 நாட்கள் கடந்த நிலையில் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.  ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயதுள்ள பெண் ஸ்கார்லெட். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். ஸ்விஸ் எல்லையில் இருக்கும் வனபகுதியில் தான் அவர் மாயமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்கார்லெட் இறுதியாக பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது ஆனால் அதன் பின்பு அவர் எங்கு […]

Categories
உலக செய்திகள்

அரசியல்வாதிகள் செய்த சதி தான் கொரோனா…. நீதிமன்றத்தில் வாதாடிய நபருக்கு… நேர்ந்துள்ள நிலை…!!

நபர் ஒருவர் நீதிமன்றத்தில் கொரோனா தொற்று என்பது அரசியல்வாதிகளால் செய்யப்பட்டுள்ள சதி என்று வாதிட்டுள்ளார்.  சூரிச்சை சேர்ந்த Naim Rashiti என்ற நபர் நீதிமன்றத்தில் இந்த கொரோனா தொற்று என்பது வியாபாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளால் இணைந்து திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சதி என்றும் வாதாடியுள்ளார். மேலும் முகக்கவசம் அணிவதால் சுவாச பற்றாக்குறை ஏற்படும் என்றும் முகக்கவசம் ஒருவர் மேல் ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர்களை நோயாளியாக்கும் என்று நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். ஆனால் சூரிச் […]

Categories
உலக செய்திகள்

உமிழ்நீரின் மூலம்… கொரோனா பரிசோதனை… அறிமுகம் செய்துள்ள நாடு…!!

சூரிச் விமான நிலையத்தில் உமிழ்நீரிலிருந்து கொரோனா பரிசோதனை செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் உமிழ்நீரின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. அதாவது சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு முன்புபோல் மூக்கிலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படாது. இதற்கு பதிலாக பயணிகளின் உமிழ்நீரிலிருந்து பரிசோதனை செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் பிசிஆர் சோதனை முடிவுகள் வருவதற்கு சுமார் 24 மணி நேரங்கள் ஆகும். இந்நிலையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

துண்டிக்கப்பட்ட தலையுடன்…. விமான நிலையத்தில்…. பிடிபட்ட இளைஞரின் பின்னணி…!!

இளைஞர் ஒருவர் தன் பாட்டியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த வழக்கிற்கு மேல்முறையீடு செய்துள்ளார்.  சுவிற்சர்லாந்தில் உள்ள துர்காவ் என்ற மண்டலத்தில் fraunfeld என்ற நகரில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தன் பாட்டியை கழுத்தை நெறித்து கத்தியால் குத்திக் கொலை செய்த்துள்ளார். மேலும் துண்டிக்கப்பட்ட தலையை சூரிச் விமான நிலையத்தில் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். சூரிச் விமான நிலையம் மூலமாக ஸ்பெயின் நாட்டிற்கு தப்பித்து செல்வதற்காக நின்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

விடுமுறையை கொண்டாட வந்தது தப்பா…? பிரிட்டன் மக்களுக்கு…. நேர்ந்த நிலை….!!

சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தியதால் இரவில் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். ஆனால் சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்விஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிற்கு சென்ற 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை Sonntagg zeintog என்ற உள்ளூர் பத்திரிகை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் பிரிட்டன் சுற்றுலா பயணிகளால் […]

Categories
உலக செய்திகள்

வயதானவர்களுக்கு ஆபத்து…. கட்டாயம் தடுப்பூசி போடுங்க…. ஸ்விஸ் கவுன்சில் எச்சரிக்கை…!!

ஸ்விஸ் கவுன்சில் வயதானோர் கட்டாயமாக தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.   ஸ்விட்சர்லாந்தில் உள்ள வயதான குடிமக்கள் அத்தனை பேரும் கொரோனா நோய்க்கான தடுப்பு ஊசியை கட்டாயம் போட்டுக் கொள்ளுமாறு மூத்த குடிமக்கள் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.  மேலும் கொரோனோவால் ஏற்படும் சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து போராட இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்விட்சர்லாந்தில் கடந்த புதன்கிழமை அன்று 90 வயதுடைய பெண் ஒருவர் கொரோனோவுக்கு எதிரான தடுப்பு ஊசியை […]

Categories
உலக செய்திகள்

பல ஆய்வுகளுக்கு பிறகு …. கொரோனா தடுப்பூசியை …. ஒப்பந்தம் செய்த நாடு ..!!

ஸ்விட்சர்லாந்து பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தற்போது பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.  ஸ்விட்சர்லாந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த  அங்கீகரத்துள்ளது. இது குறித்து ஸ்விஸ் மெடிக் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பைசர் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது மற்றும் அதில் உள்ள ஆபத்துக்கள் நன்மைகளை விட குறைவுதான் என்றும் கூறியுள்ளது. ஸ்விட்சர்லாந்து முதன்முதலில் ஃபைசர்  உருவாக்கிய தடுப்பூசியை தான் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிஸ் மெடிக் இயக்குனரான […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டுல கொரோனோ இருக்கு…. யாரும் வர வேண்டாம்…. ஸ்விற்சர்லாந்து அறிவிப்பு ..!!

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா பாதிப்புக்கான  அபாயம் அதிகமாக உள்ளதால் இந்நாட்டின் சுற்றுலாபயணிகள் இனிமேல் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த எதிர்பாராத திடீர் அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் சுற்றுலா பயணிகளை கொரோனோ காலத்திலும் கூட தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதியளித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய shengan என்ற தடையில்லா போக்குவரத்து விதி […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை நிரம்பி வழியுது…பட்டாசு வேண்டாம்…மக்களுக்கு வேண்டுகோள் …!!

புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று சூரிச் மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மருத்துவமனைகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால்  நிரம்பி உள்ளது. இதனால் மேலும் பட்டாசுகளை வெடித்து காயமடைந்து வருபவர்களையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள முடியாது. இதனால், வரும் புத்தாண்டில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை!! முக கவசத்தில் விஷம்…? எந்த நிறுவனம் என்று பாத்துக்கோங்க…!!

முகக்கவசத்தில்  நஞ்சு  இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள தகவல்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸுக்  மாகானத்தின்  லிவின்  கார்டு என்ற நிறுவனத்தில் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான வைரல் ப்ராடக்ட் என்று கூறப்படும் கருப்பு நிறம் கொண்ட மீடியம் ,லார்ஜ் அளவிலான மாஸ்குகளில் அணிலைன் என்ற விஷம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நச்சுப்பொருள் பார்சல் செய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருளில் உள்ளது எனவும் மாஸ்க்கில் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலான மாஸ்க்குகள் ஜெர்மனியில் ஏற்றுமதி […]

Categories

Tech |