உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து உடனடியாக ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio cassis வெளியிட்டு இருக்கின்ற வீடியோ ஒன்றில் ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலை கடுமையான வார்த்தைகளால் கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முந்தைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என கூறி இருக்கின்ற இவர் ரஷ்யா கைப்பற்றியுள்ள கிரீமியா முதலான பகுதிகளில் இருந்தும் அந்த நாடு வெளியேற […]
Tag: சுவிஸ்
சுவிஸ் நகரம் ஒன்றில் தெருவோரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Glarus மாகாணத்தின் தலைநகரான Glarus நகரில் பல மணி நேரமாக ஒரு சூட்கேஸ் அநாதரவாக கிடந்திருக்கின்றது. இது பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்து அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். […]
ஸ்விட்சர்லாந்தில் வெப்பநிலை தாக்கத்தின் காரணமாக முதியோர் அதிகமாக பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் வயதானவர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்து கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மருத்துவமனை வருத்தம் தெரிவித்திருக்கிறது. அதிகரித்து வரும் வெப்ப தாக்கத்தால் முதியோர் அதிகம் பாதிப்படைகிறார்கள். ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு கொண்ட மக்களின் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் வெப்பத்தின் காரணமாக அதிகமாக நீரிழப்பு நோய் தான் நேரடியாக ஏற்பட்டிருக்கிறது. மேலும் வயதானவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் காரணமாக பசியின்மை ஏற்பட்டிருக்கிறது. […]
இந்தியாவில் எஸ்எம்ஏ என்னும் நோய் பாதித்த குழந்தைக்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் 16 கோடி ரூபாய் கொண்ட மருந்தை வழங்கி உதவியிருக்கிறது. பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் இருக்கும் ரெகுபல்லி கிராமத்தை சேர்ந்த ராயபுடி பிரவீன் மற்றும் ஸ்டெல்லா தம்பதியினுடைய பெண் குழந்தைக்கு எஸ்எம்ஏ நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் இயங்கும் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் உலகிலேயே விலை அதிகமான ஊசி வடிவிலான Zolgensma மரபணு சிகிச்சையை அளித்திருக்கிறது. இந்த அரிய வகை […]
சுவிட்சர்லாந்தில் காவலில் இருந்த இலங்கை தமிழ் புகழிட கோரிக்கையாளர்கள் மூவர் பலியானதை தொடர்ந்து கட்டாயமாக தமிழர்களை நாடு கடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் பேரணி நடத்திவருகிறார்கள். பேசல் நகரிலிருக்கும் நாடு கடத்தும் சிறையான Bässlergut-க்கு முன்பாக மக்கள் பதாகைகளோடு நின்று தமிழ் மக்களை சுவிசர்லாந்து அரசு நாடு கடத்துவதை எதிர்த்து முழக்கமிட்டனர். இலங்கையுடன் சுவிட்சர்லாந்து அரசும் சேர்ந்து அநியாயமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். சிறை காவலிலிருந்து மூன்று தமிழ் புகழிட […]
பிரெஞ்சு பெண்ணுக்கு பிறந்த இளைஞரை சுவிஸ் குடிமகன் அல்ல என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரெஞ்சு குடியரசை சேர்ந்த பெண் சுவிட்சர்லாந்து ஆண் ஒருவரை திருமணம் செய்ததின் மூலம் அவர் சுவிஸ் குடியுரிமை பெற்றார். இதன் பிறகு தனது முதல் கணவரை பிரிந்த அந்த பெண், லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரை 2 ஆவதாக திருமண செய்தார். இதனை தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் உள்ள Winterthur-இல், பிரெஞ்சு பெண்ணுக்கும், லெபனான் நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்த வாரிசை […]
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைந்துள்ளதால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே 48 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 4 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைந்துள்ளதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் அதிகமாக டெல்டா வகை […]
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய போட்டியாளரை விமர்சித்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய துப்பாக்கிச்சூடு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே இந்தியா சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் Manu Bhakerம் பங்கேற்றுள்ளார். இவர் சர்வதேச அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றவர். மேலும் உலக கோப்பை சர்வதேச துப்பாக்கிச் சூட்டிலும் தங்கம் வென்றவர் ஆவார். இதனிடையே ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் […]
சுவிட்சர்லாந்தில் தற்போதைய கொரோனா நிலை குறித்து கொரோனா நிபுணர் குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தகவலின்படி இதுவரை இதுவரை 664,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,012 பேர் உயிரிழந்துள்ளனர். […]
சுவிஸில் இளம்பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள Gossau பகுதியில் கடந்த வியாழக்கிழமை இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவ உதவிக் குழுவை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.ர் இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்ட […]
சுவிட்சர்லாந்து நாட்டில் பழைய கரன்சி நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிஸில் இன்று முதல் பழைய 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 கரன்சி நோட்டுகள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பழைய கரன்சி நோட்டுகள் சுவிஸ் ரயில்வே மற்றும் தபால் நிலையங்கள் மட்டுமே வாங்கப்படும் என்றும் அதுவும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை மட்டுமே வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் அந்தத் வங்கிகளுக்கு சென்று தங்கள் புதிய கரன்சி நோட்டுகளை பெற்றுக் […]
சுவிற்சர்லாந்தில் இன்றிலிருந்து பழைய சுவிஸ் பிராங் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிற்சர்லாந்தில் 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 வரையிலான சுவிஸ் பிராங் பழைய நோட்டுகள் ரயில்வே, தபால் நிலையங்கள் போன்றவற்றில் மட்டும் அக்டோபர் 30ஆம் தேதி வரை ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு பெர்ன், சூரிச்சிலிருக்கும் சுவிஸ் தேசிய வங்கியின் பணம் மாற்றக்கூடிய பிரிவுகளுக்கு சென்று மக்கள் தங்கள் பழைய நோட்டுகளை புது நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்படும் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு […]
சுவிஸ் நாட்டில் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல பொய்களை கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சீக்கிரமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மக்கள் பல பொய்களை […]
ஸ்விஸ் மக்கள் கிராமப்புற வீடுகளை விரும்புவதாக வாங்க விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சுவிஸ் மக்கள் தற்போது கிராமப்புற உள்ள வீடுகளை விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா கோரத்தாண்டவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் குடியிருப்புகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் வீடுகளின் முக்கியத்துவத்தை அறிந்து தனி வீடுகள் மீது விருப்பம் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கிராமப்புற வீடுகளுக்கு தேவை அதிகரித்துள்ளதாகவும் கிராமப்புற வீடுகளை விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
ஸ்விட்சர்லாந்தில் காவல்துறை துப்பாக்கிகளை திருடி விற்ற அதிகாரிக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து Schwyz மண்டலத்தில் காவல்துறை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திருட்டுத்தனமாக விற்ற அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் காவல்துறையி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த குற்றம் தற்போது தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு 180 நாட்கள் 30 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து யூரி மண்டலத்தில் அல்ட்ரா பகுதியில் நேற்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் மாஸ்க் அணிய வில்லை என்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகியள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா அச்சம் நீடிக்கும் […]
சுவிட்சர்லாந்தில் 2020ஆம் ஆண்டு மட்டும் 1,282 பேர் தங்கள் விருப்பத்தின் பேரில் மருத்துவர்களின் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டை விட தற்போது அதிகரித்துள்ளது. சுவிஸில் வாழும் ஜெர்மன் மற்றும் இத்தாலி மொழி பேசும் 913 பேர் தங்கள் விருப்பத்தின் பேரில் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் 369பேர் கருணை கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சூரிச்சில் 312 பேரும்,பெர்னில் 133 பேரும்,ஆர்கூவில் 44 […]
காதலிக்க மறுத்த பெண் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மண்டலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவரது வீட்டின் அருகே மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் அவரை வழிமறித்த நபர் தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் கொடூரமாக தாக்கி உள்ளார். அந்தப் பெண் நிலைகுலைந்து சரிந்த பிறகும் […]
உடல் தெரியும்படி உடை அணியும் மாணவ மாணவிகளுக்கு வித்தியாசமாக தண்டனை கொடுக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் பள்ளியில் மாணவ மாணவிகள் தங்கள் உடல் பாகம் வெளியில் தெரியும்படி உடை அணிந்தால் அவர்களுக்கு வெட்கச் சட்டை என ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழங்கால் வரை நீளம் இருக்கும் அந்த சட்டையில் நான் சரியாக உடை அணிந்து உள்ளேன் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த விநோத தண்டனையில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக சிக்குகின்றனர். 2 மாணவர்கள் மட்டுமே இதுவரை […]
இரவு நேரம் வீட்டிலிருந்து படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நேரம் சுமார் 8.30 மணிக்கு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்த தம்பதி உடனடியாக அலறல் கேட்ட திசை நோக்கி சென்றனர். அங்கு இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணொருவர் அமர்ந்திருப்பதையும் அவரின் அருகே […]
பெண்ணொருவர் தான் தொலைத்த பொருளை தான் உயிருடன் இருக்கும் வரை தேட போவதாக கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரைச் சேர்ந்த மெலனா மோசட் என்பவர் அவரிடமிருந்த சென்டிமென்டான பொருள் ஒன்றை தொலைத்து உள்ளார். மொட்டை மாடியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த சமயம் அவருக்கு பிடித்தமான அந்தப் பொருள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனது உயிர் இருக்கும் வரை நான் தொலைத்ததை தேடுவேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அது விலைமதிப்பில்லாத நகையும் இல்லை பரம்பரை […]
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த வருடத்தின் இறுதி வரை அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுவிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு உதவி புரியும் அரசு இந்த வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து உதவும் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உதவும் என அறிவித்தது. தற்போது […]