சுவிற்சர்லாந்தில் இன்றிலிருந்து பழைய சுவிஸ் பிராங் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிற்சர்லாந்தில் 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 வரையிலான சுவிஸ் பிராங் பழைய நோட்டுகள் ரயில்வே, தபால் நிலையங்கள் போன்றவற்றில் மட்டும் அக்டோபர் 30ஆம் தேதி வரை ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு பெர்ன், சூரிச்சிலிருக்கும் சுவிஸ் தேசிய வங்கியின் பணம் மாற்றக்கூடிய பிரிவுகளுக்கு சென்று மக்கள் தங்கள் பழைய நோட்டுகளை புது நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: சுவிஸ் தேசிய வங்கி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |