Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

ரியாவை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க உத்தரவு…!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரியா சக்ரபோர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இவ்வழக்கில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

உங்களால் நிரூபிக்க முடியுமா ? நான் மும்பையை விட்டு செல்கிறேன் – கங்கனா ரனாவத் சவால் …!!

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக தன்னிடம் போலீசார் சோதனை நடத்தலாம் என்றும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். பாலிவுட்டில் உள்ள முதன்மை தயாரிப்பாளர்கள் சிலர் வாரிசு நடிகர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகை […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

நடிகை ரியா செய்த சதி வேலைகள் அடுத்தடுத்து அம்பலம் ….!!

நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கியிலிருந்து 15 கோடி ரூபாய் மாயமானது தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு நடிகர் ரியா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் அவரது காதலி ரியா செய்த சதிவலைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை நடிகை ரியா உட்பட பலருக்கு சம்மன் அனுப்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை சுட்டிக்காட்டி ரியா அளித்த மனுவை அமலாக்கத்துறை நிராகரித்து விட்டதால் வேறு வழியின்றி […]

Categories
சினிமா

பல இதயங்கள் நிறைந்த படம்…. “சுஷாந்த் நினைவும் உள்ளது”… ஏஆர் ரகுமான் உருக்கம்.!!

பல இதயங்கள் சேர்ந்து உருவாக்கிய இத்திரைப்படத்தில் சுஷாந்தின் நினைவுகளும் உள்ளது என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இயக்குனர் முகேஷ் சாப்ரா தற்போது இயக்கியுள்ள தில் பெச்சாரா படத்தில் நடிகர் சுஷாந்த மற்றும் நடிகை சஞ்சனா சங்கி நடித்திருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு முன் இப்படம் எடுக்கப்பட்டது. இப்படமானது ஸ்டார்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவியே எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories

Tech |