சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருப்பதிக தகவல் வெளியாகி இருக்கின்றது. சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் மே […]
Tag: சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்தால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் “Depression is like drowning” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன. […]
பாலிவுட் நடிகை சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து அவரது நண்பரும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது நண்பரும் எம்எஸ் தோனி படத்தில் அவருடன் நடித்த சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவில் பிறந்த சந்தீப் நஹாரும் நடிக்கும் ஆசையில் 2009ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். முதல் படம் 2016ம் ஆண்டு எம்எஸ் தோனி […]
சுஷாந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு. இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னா என்ற ஊரில் 4 பெண் குழந்தைகளுக்கு பிறகு ஒரு அழகான குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையா அதுவும் ஒரு ஆண் குழந்தையாக பிறந்தார் சுஷான் சிங் ராஜ்புட். அவருடைய இளமை காலத்தில் அவருடைய குடும்பத்தில் மிகவும் செல்லப் பிள்ளையா இருந்ததற்கு காரணம் அவர் நான்கு பெண் பிள்ளைகளுக்கு பின் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை என்பதால் தான். அவருடைய […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பதை, சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் வலியுறுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ம் தேதி, மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்த நிலையில், சுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நடிகை ரியா சர்க்கரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் ஆய்வு நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் […]
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை புதிய தகவலை வெளியிட்டுள்ளது பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்வேறு பிரச்சனைகள் எழ தொடங்கியது. தற்போது அவரது தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்து சுஷாந்த் வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ரியா உடனான விசாரணையின் போது போதை கும்பல் பற்றிய தகவல் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியா உட்பட 8 பேரை கைது […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனே இடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் விநியோகித்தது, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட புகார்களின் கீழ் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலி […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் போதைப் பொருளை வாங்குவதற்கு அவருக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தியதாகவும் நடிகை ரியா சக்ரபர்த்தி குற்றம் சாட்டுகிறார்கள். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்ரபர்த்தியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரர் ஷோயிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ரியா […]
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா சக்கர போர்த்திக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரன் சோபிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. […]
நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் பிரசாந்த் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா. நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும், கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே 2016ல் நடிகர் ஆதித்திய சுமன் ஒரு பேட்டியில் […]
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கர போர்த்தி மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே. சிங்க் பிஹார் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று […]
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தீவிரமாக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவின் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தற்பொழுது பிரசாந்தின் தந்தை தன்னுடைய மகனை ரியா தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் என பகீர் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சுஷாந்த் சிங்கின் […]
சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரியா மீதான விசாரணைக்கு தடை இல்லை என தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அதேபோல் அவரது காதலியான ரியா மீது சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, சகோதரர் சோவிக், தந்தை இந்திரஜித், […]
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணம் மாயமான தொடர்பாக நடிகர் ரியாவிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. நிதி முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கு, நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது என்று அதிகாரிகள் […]
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங்கின் உடல் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கைப்பற்றப்பட்டது. பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது காதலி எனக் கூறப்படும் பாலிவுட் நடிகை ரேகா சக்கரவர்த்தி பாலிவுட் திரைப்பட தயரிப்பளார் ஆதித்ய சோப்ரா, திரைப்பட […]
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை மரணம் தொடர்பாக பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்ரபோத்தி தொடர்ந்த வழக்கில் பீகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் வழக்கறிஞர் முகுஸ் ரோத்தகி தொடர்பு இருப்பதாக பீகார் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அவரின் காதலி உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் இறப்பிற்கு காரணம் வாரிசு நடிகர்கள், வாரிசு நடிகர்களை உருவாக்கும் இயக்குனர்கள் இவர்கள் கொடுத்த மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று […]
சுஷாந்த் சிங் மீதும் ‘தில் பெச்சாரா’ மீதும் அன்பு மழை பொழிகிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். மறைந்து போன பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா.முகேஷ் சப்ரா இயக்கியதில் உருவான இந்தப்படம் தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சஞ்சனா சங்கி நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இத்திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஉருவாக்கியுள்ளது. […]