மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயிலாக இருக்கும் நபரை வைத்து புதிய திரைப்படம் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஷாந்தின் தற்கொலைக்கு வெவ்வேறு காரணங்கள் கூறி வந்தாலும், மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சுஷாந்தின் வாழ்க்கை வரலாறை சிலர் […]
Tag: சுஷாந்த் சிங் ராஜ்புத்
இந்திய சினிமா வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்து காட்டியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்த பெயரை கேட்டாலே ஒரு நொடி மௌனமாக நாம் வருத்தப்பட தொடங்கி விடுகிறோம். அதற்கான காரணம் வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம் திடீரென தற்கொலை செய்து கொண்டது யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அளவில் மிக பிரபலமாக பேசப்பட்ட நபர்களில் முக்கியமான நபர் சுஷாந்த் சிங் ராஜ்புட் […]
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது ரசிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் தோனியாகவே ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வந்துள்ளார் . இத் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாக்கியுள்ளது. படத்தில் இருப்பது சுஷாந்த் சிங்கா அல்லது தோனியா […]
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங். தோனியின் பாடி லாங்குவேஜ், பேட்டிங் ஸ்டைல் என அவரது சிறு சிறு அசைவுகளையும் படத்தில் வெளிப்படுத்தி தோனியாகவே திரையில் வந்த இவரை ரசிகர்களும் தோனியாகவே ரசித்தனர். இந்நிலையில் 34 வயதான சுஷாந்த் சிங் மும்பையில் இருக்கும் தனது வீட்டில் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்தின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் அவர் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. […]
2018ஆம் ஆண்டு வெளியானதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சுசா ந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் தற்கொலை செய்து கொண்டார். சுத் தேசி ரொமான்ஸ், பி.கே., கேதர்நாத் உள்ளிட்ட […]