Categories
தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங் வழக்கு”… புதிய திருப்பு முனை… 3 பேர் கொண்ட குழு…!!

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து 3 பேர் கொண்ட குழு இணைய உள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் அதிக திருப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் உயிர் இழந்த  சம்பவத்தில் துபாயைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு இருக்கிறதா? என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு நேற்றிரவு மும்பைக்கு வந்துள்ளது. மேலும் சுஷாந்த் சிங் காதலி, […]

Categories

Tech |