சுஷ்மிதா சென் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்திருக்கின்றார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர் 1994 ஆம் வருடம் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ளார். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்தியில் அதிக அளவில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் […]
Tag: சுஷ்மிதா சென்
பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென்னை காதலிப்பதாக தொழில் அதிபரும் ஐபிஎல் நிறுவனமான லலித் மோடி புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ளார். சுஷ்மிதாவுடன் மாலத்தீவுகளுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த ட்வீட்ல் அவர் மென்ஷன் செய்திருந்தது சுஷ்மிதா சென்னின் டிவிட்டர் ஹேண்டில் இல்லை. அதற்கு மாறாக போலி ஹேண்டில் இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் லலித் மோடியை கிண்டல் செய்து வருகின்றனர். அவர்கள் கூறியிருப்பதாவது சுஷ்மிதா சென்னின் ட்வீட்டர் ஹேண்டில் எது என கூட […]
நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட்டுக்கு சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வர ஆரம்பித்தார். இவர் முன்னாள் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 2000 ஆண்டு ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளத்து வந்தார். அதன் பிறகு 2019 இல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து […]
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவருடைய பேட்டியில், அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரசியமான ஆண்களை சந்திதுள்ளேன். ஆனால் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது என்று கூறியுள்ளார். நல்லவேளை கடவுள் என்னை காப்பாற்றினார். இவர், பாலிவுட் திரைப்படங்களில் […]