Categories
மாநில செய்திகள்

ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா….? சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்….!!!

ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ? என்று  சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:” ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும். திவ்யாங் என்ற சமஸ்கிருத  சொல்லுக்கு  தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. […]

Categories
தேசிய செய்திகள்

நான் வைத்த கோரிக்கை…. திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே…. நன்றி சொன்ன சு.வெங்கடேசன்…!!!

ரயில்வேத்துறை அமைச்சருக்கு, மதுரை சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தில், ஹிந்தியில் தேர்வெழுதிய கோரக்பூர் தேர்வர்களை தெற்கு ரயில்வேயில் பணியமர்த்த கூடாது என வேண்டுகோள் வைத்திருந்தார். இதனையடுத்து கோரக்பூர் தேர்வர்கள் அனைவரும் திரும்பி அனுப்பப்பட்டனர். மேலும் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியலில் கோரக்பூர் தேர்வர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் சு.வெங்கடேசன் தனது கோரிக்கைக்கு விரைந்து செயலாற்றி நடவடிக்கையை மேற்கொண்டதற்காக ரயில்வே துறைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஹிந்தியில் தேர்வெழுதியவர்களுக்கு…. தெற்கு ரயில்வேயில் பணியா…? சு.வெங்கடேசன் காட்டம்…!!!

ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன், ஹிந்தி விண்ணப்பதாரர்களை திருப்பி அனுப்பவும், தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பக்கோரி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுருந்ததாவது,”உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு ரயில்வே வாரியமும், தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒன்றிற்கு தான் விண்ணப்பிக்கவும், எந்த மொழியிலும் எழுதலாம் எனவும், எந்த வாரியத்திற்கு தேர்வு எழுதினார்களோ அங்குதான் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“இப்படி இருந்தால் எப்படி” தேசிய சிறுபான்மை ஆணையம் – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சிறுபான்மையினர் நிலை குறித்து ஆய்வு செய்வது ,அரசின் திட்டங்கள் முறையாக கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியே நீண்டகாலம் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆணைய அலுவலகத்தில்(மொத்த ஊழியர்கள் 80 பேர்) 49 இடங்களும், 5 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இப்படி இருந்தால் ஆணையம் எப்படி ஒழுங்காக செயல்பட முடியும் என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வறுமையின் பிடியிலும்…. சாதனை படைத்த ரேவதிக்கு…. சு.வெங்கடேசன் வாழ்த்து…!!!

வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து சாதனை படைத்துள்ள மாணவியின் திறமையை பாராட்டுகிறேன் என்றும், அவருடைய வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடி என்ன மர்ம வளாகமா?…. சு.வெங்கடேசன் கேள்வி….!!!!!

”சென்னை ஐ. ஐ. டி யின் பொருளாதார உதவிப் பேராசிரியர் விபின் புதியாத் விட்டில் என்பவரின் பணி விலகல் கடிதம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. சாதிய ரீதியான பாகுபாடுகளை எதிர் கொள்ள வேண்டி இருந்ததே காரணம் என்கிறது அவரது கடிதம். 2019-ல் தான் அவர் ஐ. ஐ. டி உதவி பேராசிரியர் நியமனம் பெற்று பணியில் சேர்ந்துள்ளார். எவ்வளவு கனவுகளோடு ஐ. ஐ. டி வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்! அமெரிக்காவின் ஜார்ஜ் மேசான் பல்கலைக்கழகத்தில் முனைவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் அபாய கட்டத்தை நெருங்குகிறது – சு.வெங்கடேசன் பேச்சு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

இந்தியில் கடிதமா….? மொழி சட்டத்திற்கு புறம்பானது…. கண்டனம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்…!!

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் “மத்திய கலாச்சார அமைச்சகத்தில் இருந்து வந்த கடிதத்தில் உள்ள செய்தி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்ட ஆங்கில […]

Categories

Tech |