Categories
தேசிய செய்திகள்

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…. சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்…!!!!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. மேலும் மஹாஸ்வேதா தேவியின் திரௌபதி, பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. இது குறித்து சரியான விளக்கம் பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே தேர்வுக்குழு ஆலோசனைக்குப் பிறகு பல்கலைக்கழகம் நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

ஒட்டுக்கேட்க துடிக்கிறீர்கள்…. நேரடியாக பேசுகிறோம் என்றால் மறுப்பது ஏன்…? – சு.வெங்கடேசன் எம்பி கேள்வி…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 நாட்களாக போராடி வருகிறோம், ஒட்டுக்கேட்டது குறித்து ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுக்கிறது ஒன்றிய அரசு. ஒட்டுக்கேட்கத் துடிக்கும் அரசு நாங்கள் நேரடியாக பேசுகிறோம் என்றால் மறுப்பது […]

Categories
தேசிய செய்திகள்

தோனி ஆடிய இடம், பிடி உஷா ஓடிய தடம்…. சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்….!!!!

ரயில்வேக்கு சொந்தமான மைதானங்களை நில மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். தோனி, பிடி உஷா போன்றோர் ரயில்வே துறையில் வேலை செய்து தான் முன்னேறினார்கள் என்றும், ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 21 பதக்கங்களின், 13 பதக்கங்களை வென்றவர்கள் ரயில்வேயில் வேலை செய்தவர்கள் என்று குறிப்பிட்டு, இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |