Categories
உலக செய்திகள்

ஆட்சி கலைக்கப்படுமா….? கிளர்ச்சியில் ஈடுபட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள்…. 40 பேர் கைது….!!

முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போது உள்ள இடைக்கால அரசை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க நாடான சூடானில் 1989 முதல் 2019 வரை அதிபராக இருந்தவர் ஒமர் அல்-பஷீர். இவரது ஆட்சியில் மக்கள் போராட்டம் நடத்தி மற்றும் ராணுவ கிளர்ச்சியின் பஷிர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்து இடைக்கால அரசை சூடானில் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு அப்துல்லா ஹம்டோ என்பவர் பிரதமராக உள்ளார். இந்நிலையில் இடைக்கால ஆட்சியில் […]

Categories

Tech |