Categories
உலக செய்திகள்

சூடான் கப்பல் விபத்து…. 15,000 ஆடுகள் பலி…. பெரும் சோகம்….!!!

நீரில் மூழ்கி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூடான் நாட்டில் இருந்து சவுதி அரேபியாவிற்கு கப்பல் மூலமாக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டது. அதில் மொத்தம் 15,800 ஆடுகள் இருந்தது. இந்த ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் சுவாகின் துறைமுகத்தில் இருந்து கிளம்பி சென்றது. இந்நிலையில் கப்பல் செங்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆடுகளின் எடை தாங்காமல் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருந்து 780 ஆடுகள் மீட்கப்பட்ட நிலையில் 15 ஆயிரம் ஆடுகள் நீரில் […]

Categories

Tech |