பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்டநேரமாக கேட்பாறின்றி ஒரு சூட்கேஸ் இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர், பின் அதை திறந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில், ஒருவர் சூட்கேஸை விட்டுச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அத்துடன் அடையாளம் […]
Tag: சூட்கேஸ்
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய […]
நியூசிலாந்தில் இணையதளத்தில் ஏலம் எடுத்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றுக்குள் இரு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இணையதளத்தில் கடந்த வாரத்தில் ஏலம் எடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் லாக்கரை பார்த்த போது, குழந்தைகள் இருவரின் உடல்கள் கிடந்திருக்கிறது. இதனால், அதிர்ந்து போன அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். […]
டெல்லியில் தனது காதலனை வெட்டி சூட்கேஸில் வைத்துச்சென்ற காதலியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், பிரீத்தி சர்மா எனும் பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஃபெரோஸ் என்பவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஃபெரோஸ் இவரைத்திருமணம் செய்ய மறுத்ததால் அவரை வெட்டி, உடலை சூட்கேஸில் வைத்துச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. காதலனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து உடலை அப்புறப்படுத்த எடுத்துச்செல்லும் போது எதேச்சையாக காவல்துறையினர் சோதனை செய்கையில் பிரீத்தி சர்மா சிக்கியுள்ளார். […]
குண்டு வெடிப்பு தினமான நேற்று காந்திப்புரத்திலுள்ள மேம்பாலத்திற்கு கீழே இருந்த மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டதில் கடந்த 1998 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ஆர்.எஸ் புரம் உட்பட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததோடு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். எனவே ஆண்டுதோறும் குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அவ்வகையில் கோவை கமிஷனர் பிரதீப் குமார், […]
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையிலுள்ள பொள்ளிகளிபலயம் பிரிவு அருகே ஒரு சாக்கடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடையில் வீசப்பட்டிருந்த சூட்கேஸை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினர் சூட்கேஸை திறந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த 25 வயதுடைய பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவர் மிகப்பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் நுழைந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த விடுதி பாதுகாவலர் அதனை சோதனையிட முயன்றார். ஆனால் அந்த மாணவர் பேக்கை தூக்கி கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதையடுத்து பாதுகாவலர் அந்த பேக்கை பறித்து சோதனை செய்துள்ளார். அப்போது அந்த பேக்கிற்குள் இருந்து ஒரு அழகிய பெண் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]
ஜப்பானில் காற்றடைத்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கியுள்ளனர். ஜப்பானில் காற்றடித்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கி இருக்கின்றனர். பொய்மொ என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த ஸ்கூட்டரை டோக்கியோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஹிரோகி சட்டோ என்பவர் தயாரித்துள்ளார். சூட்கேஸ் சைசில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, எளிதாக எங்கு வேண்டுமானாலும் கைகளிலே தூக்கிச் செல்லலாம். மேலும் தேவைப்படும் இடத்தில் பலூனுக்கு காற்றுடைடிப்பது போல் அடைத்து பயன்படுத்தலாம். தற்போதைக்கு மணிக்கு […]
அமெரிக்காவில் சூட்கேஸ் ஒன்று விமான நிலையத்தில் தானாக நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பெரும்பாலும் திருட்டு சம்பவம் தான் அரங்கேறும். அதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் சூட்கேஸ் ஒன்று எந்த வித துணையும் இல்லாமல் தானாக நகர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட மக்களுக்கு இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸ் ஒரே நேர்கோட்டில் எந்தவித துணையும் […]
அமெரிக்காவில் சூட்கேஸில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டனி ஸ்மித் என்ற 28 வயது இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.அவர் சமீப காலத்தில் காணாமல் போனதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நியூஸ் நதி அருகே ஒரு பெரிய சூட்கேஸ் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை போலீசார் கண்டனர். அதனருகில் சென்று திறந்து பார்த்தபோது காணாமல் போனதாக சொல்லப்பட்ட இளம் பெண் சடலமாக இருந்துள்ளது. திருமணமாகாத பிரிட்டனி, கோடி பேஜ் என்பவரை காதலித்து அவருடன் […]
கனடாவில் ஆங்கிலம் கற்க வந்த ஜப்பானிய பெண் சூட்கேசுக்குள் நிர்வாண சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கனடாவிற்கு நட்சுமி கோகாவா என்ற இளம் பெண்ணும் வில்லியம் ஷ்னீடர் என்பவரும் ஆங்கிலம் கற்பதற்காக வந்தனர். கனடா வந்த நான்கே மாதத்தில் நட்சுமி காணாமல் போனார். ஜப்பானில் இருக்கும் தனது மனைவிக்கு போன் செய்வதாக தனது சகோதரரிடம் வில்லியம் மொபைல் வாங்கி பேசியிருக்கிறார். அப்போது அவர் தன் மனைவியிடம்,நட்சுமி மரணம் குறித்து […]
பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Southall என்ற பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இவ்விடுதியில் பணம் செலுத்தி மக்கள் இரவு நேரங்களில் தூங்குவர். இந்நிலையில் இவ்விடுதியில் பெயிண்ட் அடிப்பதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்த அவர் அதனுள் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் […]
ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சூட்கேஸை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். உலகில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் நடைமுறை. அறிவியல் ரீதியாக அது தான் பெரும்பாலான மக்களுக்கு நடக்கிறது. சமீபத்தில் ஓரினசேர்க்கை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் உரிமைக்காக, இன்று அமைப்புகள் ஏற்படுத்தி குரலெழுப்பி வருகின்றனர். உலகம் இப்படி வளர்ந்து கொண்டிருக்கையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமாக சூட்கேஸ் மீது காதல் வந்துவிட்டதாம். ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள என்ற பகுதியை சேர்ந்த […]
பெண்ணை வெட்டி துண்டு துண்டாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்யும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தனது சூட்கேசில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அறிந்த வீட்டில் இருந்த ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் இச் சம்பவம் நடக்கும் பொழுது தான் அதிக அளவு குடிபோதையில் […]
ஆன்லைனில் நட்பாய் பழகிய பெண்ணை கொலை செய்து சூட்கேசில் பேக் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜப்பானில் இருக்கும் நிஷியோ என்கிற ஊரில் இருந்த பாலத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக பெரிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை யாரும் எடுத்துச் செல்லாததால் காவல்துறையினர் சென்று திறந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேஸில் பெண்ணொருவரின் சடலம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சடலமாக சூட்கேஸில் இருந்தது என்ற பெண்ணின் பெயர் […]