Categories
உலக செய்திகள்

வீடியோ சூட்டிங் போது…. துப்பாக்கி முனையில்…. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 மாடல் அழகிகள்….!!

தென்னாப்பிரிக்கா நாட்டில் ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கே உள்ள க்ரூகர்ஸ்டோர்ப்பின் என்ற புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ ஷூட்டிங் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் மாடல்களும் பல ஆண்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த ஷூட்டிங் போது துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. அந்த ஷூட்டிங்கில் உள்ள பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், வீடியோ ஷூட்டிங்கில் ஈடுபட்ட குழுவினரை சரமாரியாகத் […]

Categories

Tech |