Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டதும்… தெறித்து ஓடிய 3 பேர்… மடக்கி பிடித்து கைது செய்த அதிகாரி…!!

திருநெல்வேலியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் காவல்துறையினர் ஊரடங்கு காரணத்தால் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் 4 பேர் சீட்டு விளையாடுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் சீட்டு விளையாடிய நபர்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து […]

Categories

Tech |