தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பலர் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடை செய்வதற்காக 19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்நிலையில் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத் மசோதாவிற்கு […]
Tag: சூதாட்டம்
சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை திரும்பி அடைக்க பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் கடந்த 5 ஆம் தேதி சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் மண்டபத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் தமிழ்ச்செல்வி […]
வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாட நூல்களை மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் சூதாட்டத்தை கொண்டா ரம்மி விளையாட்டு எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகல்வித்துறை பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள நத்தை மேடு பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, செல்வம், ராதாகிருஷ்ணன், கோபால், பாலன் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் […]
காட்பாடி அருகில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பிரம்மபுரத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரம்மபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் மூன்று பேரை […]
தனியார் விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலை அருகே உள்ள தனியார் தாங்கும் விடுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விடுதி அறை ஒன்றில் 11 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து 11 […]
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் சிலர் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு கன்னேரிமுக்கு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் சிலர் சூதாட்டம் விளையாடுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வீட்டிலிருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊட்டியை சேர்ந்த குருமூர்த்தி, கோத்தகிரியை சேர்ந்த சிவா, […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள வழிமறிச்சான் ஊருணி அருகே 3 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா(63), ஜெயபால்(27), நாகசாமி(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]
சட்டவிரோதமாக சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் கோபால்கொட்டாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாடி கொண்டிருந்த குமார், சதீஷ், ஆனந்தன் உட்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 2 கார் மற்றும் 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் போன்றவற்றை […]
தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியாவுக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தனியார் தங்கும் விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 13 பேர் கொண்ட கும்பல் […]
காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பென்னிகுவிக் மணிமண்டபம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் லோயர்கேம்ப் பகுதியில் வசிக்கும் சரவணன், விஜய், முத்தையா, ஜெயக்குமார், கல்யாணி, கார்த்திக் என்பது […]
மத்திய பிரதேச மாநிலத்தில், மீண்டும் லாட்டரி சூதாட்டம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் லாட்டரி சீட்டில் செலவு விட்டுவிடுவதால் பல குடும்பங்கள் அழிந்தன. இதனை காரணமாக வைத்து பல்வேறு மாநிலத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் லாட்டரி சீட் டிக்கெட் தற்போது வரை விற்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை […]
சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கெட்டவாடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசப்பன், தனிப்பிரிவு காவலர் ராஜா மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து சூதாட்டம் நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது […]
2013-ம் வருடம் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து எம்எஸ் தோனி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் […]
சட்டவிரோதமாக சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மேட்டுத் தெருவில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், விஜயன், கணேசன், முரளி, மூக்காண்டி போன்ற 5 பேரும் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் மடக்கிப்பிடித்து அவர்களிடமிருந்து 350 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து […]
சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் சிலர் சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியில் சுந்தரம், வெங்கடேஷ், முனியாண்டி, பரஞ்சோதி போன்றோர் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, […]
சட்டவிரோதமாக சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள தனியார் எண்ணெய் ஆலைக்கு பின் புறத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 11,050 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் சூதாடிய ரோசெல் பட்டியைச் சேர்ந்த திராவிடமணி, என்.ஜி.ஓ. காலனி […]
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர். இந்நிலையில் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்திலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் […]
அம்மன் கோவிலின் அருகில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் திருத்தங்கல் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவில் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், பாண்டி, முத்து முருகன், கருத்தப்பாண்டி, முருகேசன், மாரிச்சாமி போன்றோரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 2 ஆயிரம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் காவல்த்துறையினர் நம்புதாளை இயேசுபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த கண்மாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பரக்கத் அலி(52), அப்துல் […]
சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த சீட்டை பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் சரகத்திற்கு உட்பட்ட மணல்மேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அருகில் பணம் வைத்து சூதாடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், சீமை சாமி, கண்ணன், இளையராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ததோடு […]
விருதுநகர் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 5,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து, முருகன், […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) மீது சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் மீது சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விசாகப்பட்டினம் பனோரமா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அதிரடிப்படை போலீசாரும்,பிஎம் பாலம் காவல் நிலைய போலீசாரும் இணைந்து சூதாட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர் . […]
சூதாடிய 16 பேரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்ட நாயக்கன்பட்டி கிராமத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கருப்பையா, ராமகிருஷ்ணன், சசிகுமார், சபரிராஜ், சின்ன முனியன், முருகேசன், பாலகிருஷ்ணன், சிங்கராஜ், ரவி, போஸ், வேல்முருகன், பாலகிருஷ்ணன் உள்ளீட்ட 16 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சூதாடிய 4,553 […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிக்குடி பகுதியில் உள்ள குவாரி அருகே வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சட்டவிரோதமாக காசு வைத்து சூதாடியது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கருப்பசாமி(42), முத்துக்குமார்(36), பொன்ராஜ்(37), […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியிலுள புளியந்தோப்பில் கும்பலாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ரவிச்சந்திரன், ராஜேஷ்குமார், ராமன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 27 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கும்பலை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் அப்பகுதியை சேர்ந்த வீரப்பன், முருகேசன், சுப்பிரமணி, சுப்பையா, ராஜ்குமார், […]
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கான விளம்பரங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடி அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பலரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோல ஆந்திரா மாநிலத்திலும் […]
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறி உள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்க, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 38 லட்சம் ரூபாயை இழந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டார். இது ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக தமிழகத்தில் நடைபெறும் நான்காவது தற்கொலையாகும். ஊரு ஒதுக்குப்புறத்தில் அல்லது மதுபான […]
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் களைகட்டிய சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை, மயானக்கரை அருகே 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று சேவல் சண்டை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை நோக்கி விரட்டிசென்றபோது போலீசார் வருவதை அறிந்த சுதாகரித்துக்கொண்டு சூதாட்ட கும்பல் சேவல்களை தூக்கிக் […]
பணம் வைத்து சூதாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்த சூளகிரி காவல்துறையினர் தொப்பூர் முனீஸ்வரன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ,அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடிகொண்டிருத்தனர். சூதாட்டம் ஆடிய கூலியம் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (வயது 33) என்பவரையும் எலத்தகிரி ராம் நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 38) மற்றும் எலசேப்பள்ளியைச் சேர்ந்த முரளி (வயது 35) என்ற 3 பேரையும் காவல்துறையினரால் […]
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அணிகளின் மீது பணம் வைத்து பந்தயம் கட்டிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் ஹரியானவி ல் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இந்த அணிகளின் மீது பந்தயம் கட்டி சூதாட்டம் ஆடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து அவர்களை கைது செய்தனர்.மேலும் […]
கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவத்திற்கு சொந்தமான வீடு ஒன்றில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்துக்கு சொந்தமான வீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இந்த வீட்டை, பிரபு என்ற பிரபாகரன் என்பவர் தற்போது குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில், இங்கு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்த நிலையில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை மேற்கொண்டு பார்த்தபோது […]
பணம் வைத்து சீட்டு விளையாட்டில் சூதாடியதால் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாமிர்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்த சோதனைகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியாகியது. […]
கேரளாவில் சூதாட்ட கும்பலை பிடித்து கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு ரூ9 லட்சம் சன்மானம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய சூதாட்டக் கும்பலை தனி நபராக காவல்துறை அதிகாரி ஒருவர் படிப்படியாக கண்காணித்து தகவல் அளித்து ஒட்டு கும்பலையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். இவருக்கு அப்போதே அப்பகுதி மக்களால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதற்கு காரணம் என்னவெனில், அந்த சூதாட்ட கும்பல் […]
வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (37), நாகராஜன் (35), நாகராஜ் (30) […]
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாகையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிலர் ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து இளைஞர்கள் கிரிக்கெட், கேரம்போர்ட் என சேர்ந்து விளையாடுகின்றனர்.. அதேபோல சில இடங்களில் மறைந்து இருந்து கும்பலாக சேர்ந்து […]