Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியில் சூதாட்டதில் ஈடுபட்டதாக … 2 பேரை கைது செய்த போலீஸ் …!!!

கடந்த 2ஆம் தேதியன்று, டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில், சூதாட்டதில்  ஈடுபட்டதாக  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. நிலையில் ஆனால் அணியின் வீரர்களுக்கு ,தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதியன்று நடைபெற்ற ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில்,  சட்டவிரோதமாக 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக , […]

Categories

Tech |