திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பிரபலமான அடையார் ஆனந்த பவன் சைவஉணவகமானது செயல்பட்டு வருகிறது. இங்கு பிசியோ தெரபி மருத்துவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன் சர்வர் ஸ்வீட்கான் வெஜ்சூப் கொடுத்துள்ளனர். அதை மருத்துவர் ஸ்பூன் வாயிலாக கிளறிய போது சூப்பிலிருந்து “ஈ” ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்டார். அப்போது ஊழியர் அலட்சியமாக ஈ -யை எடுத்து கீழே […]
Tag: சூப்
ஹைதி நாட்டின் சுதந்திரத்தை குறிக்கும் சூப்பை மனிதகுல கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்து ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. பூசணிக்காயை பிரதானமாகக் கொண்டு காய்கறிகள், இறைச்சி, பாஸ்தா மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படும் சூப், அடிமைத்தனம், காலனித்துவம், இனவெறியில் இருந்து தங்களை விடுவித்த சுதந்திரத்திற்கான அடையாளம் என்று ஹைதி தூதர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் மற்றும் சூப்பின் உரிமையை பெற்றது எங்களுடைய கௌரவம் மற்றும் கண்ணியத்தை குறிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூப்பை டெய்லி சாப்பிடுவாங்க. எந்த நோயும் உங்களை கிட்ட கூட நெருங்காது. உடம்பிற்கு அவ்வளவு நல்லது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் மாற்றி ஒருவராக காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியாது காய்ச்சல் என்பது உடல் சூடு மட்டும் தராது. தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளையும் தரும். இதைத் தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் […]
வடிகஞ்சி வைத்து சூப் செய்வது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் அது எவ்வளவு உடம்புக்கு நல்லது என்பதையும் இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை:. சாதம் வடித்த கஞ்சி – 2 கப், புளித்த மோர் – அரை கப், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: […]
ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]
முடக்குவாத பிரச்சனைகளை சரி செய்வதற்கு வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை சூப் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை பற்றி இதில் பார்ப்போம். தேவையானவை: முடக்கற்றான் சூப் தேவை முடக்கத்தான் கீரை – 1 கப் துவரம் பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – […]
சிறுநீரகத்தை சுத்தம் செய்ய தொடர்ந்து மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல […]
தலைமுடி வளர்ச்சியை தூண்ட இந்த முருங்கைக்கீரை சூப்பை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: முருங்கைகீரை – 2 கப். வெண்ணெய் 1 – டீ ஸ்பூன். கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன். உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு. செய்யும் முறை: முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் […]
மலச்சிக்கலை தடுக்க பப்பாளி இஞ்சி சூபை ஒருமுறை நீங்கள் செய்து சாப்பிட்டு பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று. காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் – சிறிதளவு. உப்பு – தேவையான அளவு. செய்முறை:. வெங்காயம், பப்பாளி பழத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் […]
ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]
உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முட்டைகோஸ் சூப் நீங்கள் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள். தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ. மிளகு – அரை டீஸ்பூன். சீரகம்- அரை டீஸ்பூன். இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன். எண்ணெய் – ஒரு டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு. கொத்தமல்லி தழை – சிறிதளவு. மிளகு தூள் – அரை டீஸ்பூன். செய்முறை: முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறிதாக […]
வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு பூசணிக்காய் சூப்பை இவ்வாறு செய்து தந்தால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயம் […]
முருங்கைக்கீரை இயற்கையாகவே ஆரோக்கியம் குணங்களைக் கொண்டது. இந்த கீரையில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கீரையை பறித்து, பதில் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து 10 முதல் 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து 20 நிமிடம் கழித்து முருங்கைக்கீரை சூப் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதை பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் குடித்து வந்தால் சளி. உடல் வலி போன்ற நோய்கள் நம்மை நெருங்கவே அஞ்சும். மேலும் இந்த […]
முருங்கைக்கீரை இயற்கையாகவே ஆரோக்கியம் குணங்களைக் கொண்டது. இந்த கீரையில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கீரையை பறித்து, பதில் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து 10 முதல் 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து 20 நிமிடம் கழித்து முருங்கைக்கீரை சூப் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதை பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் குடித்து வந்தால் சளி. உடல் வலி போன்ற நோய்கள் நம்மை நெருங்கவே அஞ்சும். மேலும் இந்த […]