திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு “பெருமாள் தரிசனம் நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் 108 திவ்ய தேசங்களில் காட்சி தரும் பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இதனை துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீ ரங்க ரங்கநாதர் கோவில் சுந்தர் பட்டம் ஆகியோர்கள் இதில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 108 பெருமாள்கள் […]
Tag: சூப்பர் அறிவிப்பு
வங்கிக்கணக்கு பாரதஸ்டேட் வங்கியிலிருந்து(SBI), தாங்கள் மூத்த குடிமகனாக இருந்தால் இச்செய்தியானது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) அதிகமான வருமானத்தை பாரதஸ்டேட் வங்கி வழங்குகிறது. அந்த வகையில் மூத்தகுடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்புத்திட்டத்தை எஸ்பிஐ மீண்டுமாக நீட்டித்து இருக்கிறது. நாட்டில் உள்ள பொதுத்துறைக்கு, வங்கிக்கு மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட்வங்கி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான “எஸ்பிஐ வீகேர்”ஐ மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்படுவதாக […]
பெண்களுக்கான முக்கியமான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. பெண்களை மனதில்வைத்து ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புது அறிவிப்பின்படி “பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் போல இந்திய ரயில்வேவும் பெண்களுக்காக இனி இருக்கைகளை ஒதுக்கும். தற்போது இந்திய ரயில்வே வாயிலாக நீண்டதூர பயணம் போகும் ரயில்களில் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து பெண்களின் பாதுகாப்புக்காகவும் ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது. பெண்களின் வசதிக்காக ரிசர்வ்பெர்த் வசதியை உருவாக்கிய போது இன்னும் பல்வேறு […]
ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை சரி செய்வதற்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நடத்தப்படும் குறை தீர்ப்பு செப்டம்பர் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு என்பது ஏழை, எளிய மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை. இதை வைத்து நியாய […]
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்து 14-09-2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 24621475 மற்றும் 044 24621909 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் வள்ளலார் முப்பெரும் விழா குறித்து தமிழக அரசு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வரலாறு 200 என்ற தலைப்பில் முப்பெரு விழாவாக அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் அடுத்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை 52 வாரங்கள் கொண்டாடப்பட உள்ளது. வள்ளலார் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில் […]
தமிழக அமைச்சர் கூறியுள்ள தகவல் மாணவ மாணவியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற தலைப்பில் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்வு கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லையில் சாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது: “தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது தோனியிடம் அடுத்த ஆண்டு நீங்கள் விளையாடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி “கண்டிப்பாக! சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அணியாயம்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது” என பதிலளித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டியுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் […]
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான சாதனை விளக்க கூட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் அருகே மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய அவர் இன்னும் ஓராண்டில் மத்திய ஆட்சி மாற்றம் வந்தபின் நகராட்சி பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் 5000 பணியிடங்கள், […]
குரூப்-2 மட்டும் குரூப் 2ஏ விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் அதனை மார்ச் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2க்கான […]
குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஷாப்பிங் பிரியர்கள், சிறு தொழில்கள் பயன்பெறும் வகையில் விற்பனை திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி முதல் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2022 தொடங்குகிறது. இதில் ஃபேஷன், அழகுப் பொருட்கள், உப பொருட்கள், ஸ்மார்ட் அணிகலன்கள், அலுவலக பொருட்கள், கல்வி தொடர்பான பொருட்கள், வீட்டு மற்றும் சமையலறை பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மரச்சாமான்கள், மளிகை, பொம்மை, குழந்தைகளுக்கான பொருட்கள் என கடல் போல […]