Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட….  ராணுவ வீரர்களுக்கு பிரத்யேக நவீன ஆடை…. அரசு சூப்பர் ஏற்பாடு….!!!

ராணுவ வீரர்களுக்கு குளிரை தாங்கும் வகையில் பிரத்தியேக நவீன ஆடையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அதிக குளிரை தாங்கும் உடைகளுக்கான தொழில்நுட்பத்தை ஐந்து இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியது. இந்த ஆடை பிளஸ் 15 டிகிரி முதல் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையைத் தாங்கும் வகையில் மூன்று அடுக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.  இமாலய மலைத் தொடர், பனி பிரதேசங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் பணிபுரியும் […]

Categories

Tech |