Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் கிரெடிட் கார்டு…. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

இந்தியாவின் தனியார் வங்கியான இன்டஸ் இண்ட் வங்கி, ஈஸிடைனர் நிறுவனமும் இணைந்து ஈசி ட்ரைனர் இண்டஸ் இண்ட் கிரெடிட் கார்டு என்ற புதிய கார் டை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. இந்த கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் டிரெயின் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட உணவகங்களில் பில் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் easydiner ஆப்பில் payeasyவழியாக ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தும் போது உங்களுக்கு கூடுதலாக […]

Categories

Tech |