தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய்யின் திரை வாழ்க்கையில் பூவே உனக்காக, மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விக்ரமன் இயக்கிய அந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி, ஷாஜகான், ஜில்லா உட்பட விஜய் நடித்த பல்வேறு திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. 94 படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ், தன் 100-வது படத்தை விஜய்யை வைத்து […]
Tag: சூப்பர் குட் பிலிம்ஸ்
சூப்பர் குட் பிலிம்ஸ் 100-வது திரைப்படத்தில் யார் நடிக்கின்றார் என்பது குறித்து ஜீவா பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. தற்பொழுது ஆகா ஓடிடி தளத்தில் கேம் ஷோ சர்க்கார் தொகுத்து வழங்குகின்றார். இதன் பிரமோஷனுக்காக ஊடகத்தை சந்தித்த ஜீவா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது திரைப்படத்தில் விஜய் நடிப்பாரா என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜீவா கூறியுள்ளதாவது, சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது […]
விஜயின் திரைப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நடிகர் ஜீவா கூறியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் […]
நடிகர் ஜீவா தனது தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘வரலாறு முக்கியம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆர்.பி சவுத்ரி மகனான நடிகர் ஜீவா தனது தந்தை தயாரிப்பில் வெளியான ‘ஆசைஆசையாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பிறகு மீண்டும் தந்தை தயாரிப்பிலேயே ‘தித்திக்குதே’ படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களை தன் மகனுக்காக ஆர்பி சவுத்ரி தயாரித்தார். இதில் கடைசியாக ஜீவா நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தன் […]