Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் விஜய் டிவி பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சிக்குள் வரும்போது நாங்கள் நாட்டுப்புற பாடல்களை மட்டும் தான் பாடுவோம் எனக் கூறி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். செந்தில் பாடும் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தற்போதும் அவர்கள்  விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்கள். https://youtu.be/In9DrnN_dKg இந்த நிலையில் ராஜலட்சுமி சமீபத்தில் பாடிய புஷ்பா பட பாடல் நல்ல அளவிற்கு ரீச் ஆனது இவர்கள் இருவரும் அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்து….. பிறந்தநாள் வாழ்த்து கூறிய சாம் விஷால்….!!

சாம் விஷால் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன்  மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாம் விஷால். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தையும் பிடித்தார். இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இந்த புகைப்படத்தில் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். https://www.instagram.com/p/CWfOwmKIU5o/?utm_source=ig_embed&ig_rid=2553511a-a5ce-498c-b72c-59862e695f22

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்…. எப்படி இருக்காருன்னு பாருங்க….!!

நித்யஸ்ரீ தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”சூப்பர் சிங்கர்”. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்றே  தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 8 ன்  ஃபைனல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் சூப்பர் பிங்கர் பிரபலமாக வலம் வருபவர் நித்யஸ்ரீ. இவர் சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், இவர் தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக நடந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் திருமணம்…. வெளியான புகைப்படம்….!!!

சூப்பர் சிங்கர் மாளவிகாவின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”சூப்பர் சிங்கர்”. இதில் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் மாளவிகா. இவர் சமீபத்தில், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருப்பதாக அறிவித்திருந்தார். அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. குறிப்பாக, தன்னை விட வயது குறைந்தவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் லைக்குகளைக் அள்ளி குவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பலரும் தற்போது பிரபலமாக வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகதி தற்போது படிப்படியாக உயர்ந்து தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் மானசியின் கலக்கல் போட்டோ ஷூட்… ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்..!!!

சூப்பர் சிங்கர் மானசி கலக்கலான போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். விஜய் டிவியில் பல வருடங்களாக ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் தற்போது பெரியவர்களுக்கான 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அபிலாஷ், பரத், முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா, அணு மற்றும் மானசி ஆகிய 6 பேரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் wild card மூலம் இறுதி சுற்றிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் சூப்பர் சிங்கர்… wild cardல் வெற்றி பெற்றது யார் யார்..?

wild card ல் வெற்றிபெற்று சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளவர்களின் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் தற்போது பெரியவர்களுக்கான 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் wild card சுற்று நடந்துள்ளது. இந்நிலையில் இந்த wild card ன் மூலம் யார் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீதர் சேனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியங்காவுக்கு பதில்… சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷிவாங்கி… வெளியான புதிய தகவல்…!!!

பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இனி சிவாங்கி தான் தொகுத்து வழங்க போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சியில் பெரியவர்களுக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் இந்த சீசனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற கருத்துக் கணிப்புகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவனின் மனைவியை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்…!!!

சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனாலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன், பென்னி தயால், எஸ்.பி.சரண், அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இதேபோல் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர்…. இன்று வெளியேறப் போவது இவரா…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் யார் எலிமினேட் ஆக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் யார் வெற்றி அடையப் போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப் போவது இவரா.? ரசிகர்கள் வருத்தம்…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரபல போட்டியாளர் வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் அனைவரும் ரசிக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், எஸ்.பி.சரண் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். மேலும் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்ன ஆச்சி சார்’…. சூப்பர் சிங்கர் நடுவரின் திடீர் முடிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

சூப்பர் சிங்கர் நடுவர் திடீரென வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருப்பவர் தான் பென்னி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி சூப்பர் சிங்கர் பற்றி எதுவும் பதிவிட மாட்டேன் என்றும் அதில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க..! பிரபல சூப்பர் சிங்கர்… டுவிட்டரில் உருக்கமான பதிவு..!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கரில் நல்ல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் பெரும் இடம்பிடித்துள்ள சௌந்தர்யா தொலைக்காட்சியில் நடக்கும் விஷயங்களை பாடல்களாக பாடுவதிலும் வல்லவர். இவருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். pic.twitter.com/T8Yp6JwW66 — Soundarya Bala Nandakumar (@Itsmesoundarya) August 3, 2021 இந்நிலையில் அவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று சர்ஜரி ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான லுக்கில் சூப்பர் சிங்கர் பிரபலம்…. வெளியான புகைப்படம்….!!!

வித்தியாசமான லுக்கில் சூப்பர் சிங்கர் பிரபலம் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பிரகதி. அமெரிக்காவில் வளர்ந்து வரும் இவர் இன்டிபென்டன்ட் ஆல்பம்பாடல்களையும் அதிகம் பாடியிருக்கிறார். இந்நிலையில்  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான லுக்கில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது போனி ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் புகைப்படம் எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறாக பேசிய நபரை பிளாக் செய்த சூப்பர் சிங்கர் பிரபலம்…. வைரலாகும் பதிவு…!!!

சமூக வலைதளப் பக்கத்தில் தவறாக பேசிய நபரை பிரபல நடிகை பிளாக் செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பவர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சௌந்தர்யா.இவர் பாட்டு பாடுவது மற்றுமின்றி சில சின்னத்திரை நாடகங்களிலும், குறும் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ரசிகர் ஒருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் ஷகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, மதுரை முத்து உள்ளிட்ட பலர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து கலக்கினர். சமீபத்தில் குக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலம் அனுராதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படம் இதோ…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் அனுராதா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாடகி அனுராதா ஸ்ரீராம் ‘பாம்பே’ படத்தில் முதல் முதலாக பின்னணியில் பாட தொடங்கியவர். இதையடுத்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தினார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாடகி அனுராதா அவரது கணவர் ஸ்ரீராம் […]

Categories

Tech |