சூப்பர் சிங்கர் ஜூனியரில் இனி பிரியங்கா இல்லை மைனா தான் தொகுப்பாளர் என செய்தி வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியிலிருந்து பிரியங்கா பிக்பாக்ஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் மைனா தொகுப்பாளராக இருந்தார். பின்னர் பிரியங்கா பிக்பாஸில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தொகுப்பாளர் ஆனார். பிறகு ப்ரியங்கா மீண்டும் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுவிட்டார். இதனால் மீண்டும் மைனாவே தொகுப்பாளர் ஆனார். […]
Tag: சூப்பர் சிங்கர் ஜூனியர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதில் தொகுத்து வழங்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் இதுவரை சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர்-1 போன்ற ஹிட்டான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, வரும் 19ஆம் தேதி சூப்பர் சிங்கர் ஜூனியர் […]
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் பிரம்மாண்ட முறையில் தொடங்க உள்ளது. சின்னத்திரையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதுவரை இந்த தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வந்தது. இதனையடுத்து, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி […]