Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ரோஜா சீரியல் நாயகன் சொன்ன சூப்பர் நியூஸ்…. ரசிகர்கள் ஆவல்…!!!

ரோஜா சீரியல் நாயகன் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல் ஒன்றை தெரிவித்தனர். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஜாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இதில் நாயகனாக நடித்து வரும் சிப்புவின் கதாபாத்திரம் கடந்த சில நாட்களாக வரவில்லை. […]

Categories

Tech |