Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…. சூப்பர் பாஸ்ட் ரயில் சேவை விரைவில் தொடக்கம்….!!!!

எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுகிறது. அதாவது 20691 என்ற புதிய எண்ணுடன் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். […]

Categories

Tech |