செக் குடியரசில் ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த வாழைப்பழ பெட்டிக்குள் 840 கிலோ அளவில் போதை பொருட்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசில் இருக்கும் ஜிசின் மற்றும் ரிஷொனொவ் நட் ஹ்கினுவ் என்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறது. அங்கு சில வாழை பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறது. எனவே, அந்த கடையின் பணியாளர்கள் பெட்டியை திறந்து பார்த்த போது, அதனுள் பல வண்ணங்களில் பார்சல்கள் இருந்துள்ளது. உடனே அதனை திறந்து பார்த்த […]
Tag: சூப்பர் மார்க்கெட்
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் சென்ற 40 வருடங்களாக சுரேஷ் என்பவர் மாயாராம் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன் கடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ராஜேஷ் என்பவர் பணியாற்றி வந்ததாகவும் தங்களுக்கு தெரியாமல் போலி பில் வாயிலாக ரூபாய் 45 லட்சம் வரை சிறுகசிறுக மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதிலும் குறிப்பாக ஒரு […]
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் நியூயார்க் மாகாணத்தின் ஒரு பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் வாகனத்தில் வந்த 18 வயதுடைய ஒரு இளைஞர், திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு இருந்ததால் தகுந்த நேரத்தில் தடுத்து அதிக உயிர்பலி ஏற்படாமல் காப்பாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு […]
சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Buffalo பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை சராமாரியாக சுட்டு தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தில் அப்பாவி ஜனங்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் […]
சென்னை அண்ணா சாலையில் இரவு நேரங்களில் நடைபெறும் கார் ரேசை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அண்ணா சாலையில் நடந்த கார் ரேஸின் போது கட்டுப்பாடை இழந்த கார் சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. இதில் சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த சூப்பர் மார்கெட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு […]
கனடாவில் ஒரு வயதான பெண்மணி துணிச்சலுடன் கொள்ளையடிக்க வந்த திருடனை மடக்கி பொருட்களை மீட்டுள்ளார். கனடாவில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 73 வயதுடைய எலைன் காலவே என்ற பெண்மணி பொருள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர், சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடிவிட்டு சென்றார். https://twitter.com/Tr00peRR/status/1488195374116491267 அப்போது எலைன் அந்த நபரை தடுக்க முயற்சித்தார். அப்போது, அந்த நபர், எலைனை தாக்க முயன்றார். ஆனால், எலைன் சுதாரித்துக்கொண்டு, அவரின் முகமூடியைக் […]
இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்பாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் தலைநகராக லண்டன் திகழ்கிறது. இதனையடுத்து லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் என்னும் தெருவில் மிகவும் பிரபலமாக சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டின் முன்பாக கத்தியைக் கொண்டு மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டின் முன்பாக அதிரடியாக […]
மின்கசிவு காரணமாக சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் மருத்துவமனை சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. இங்கு வியாபாரம் முடிந்ததும் அதன் உரிமையாளர் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில் அதிகாலை சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் கடுமையாக புகைமூட்டம் காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணி நேரத்திற்கு […]
கடையில் இருந்து வாங்கிய காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று அதை பிரித்து பார்த்த போது மெடிக்கல் பேண்டேஜ் ஒன்று ரத்தத்துடன்இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
நியூசிலாந்தின் பல்பொருள் அங்காடியில் இலங்கையை சேர்ந்த நபர், திடீரென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள North Island மாகாணத்தின் ஆக்லாந்து நகரில் இருக்கும் Countdown பல்பொருள் அங்காடியில், இன்று மதியம் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் வாளுடன் புகுந்துள்ளார். அதன் பின்பு, திடீரென்று அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் மூன்று நபர்களின் கழுத்து பகுதியிலும், மார்பு பகுதியிலும் பலமான காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி திறந்திருந்த 3 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில கடைகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அனுமதி பெறாமல் கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் திறந்திருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார […]
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு மக்கள் பலரும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரும் பலியாகியுள்ளார். இதனையடுத்து இப்பகுதிக்கு அருகில் […]
ரஷ்யாவில் சூப்பர்மார்கெட்டில் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானதுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள North Ossatiya பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Gagkayeva என்ற தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக அவசர செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். В результате взрыва здание торгового центра на […]
இளம்பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எச்சிலை துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கூட முக கவசம் அணியுமாறு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சூப்பர் […]
சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற மூன்று பேரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரம் பாளையம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ், இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் எதிரே, ஆதவன் என்கிற சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டிற்கு தேவையான சரக்குகளை வாகனத்திலிருந்து இறக்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் சரவணனை கத்தியால் வெட்டினர். இதில் நிலைதடுமாறிய […]