Categories
தேசிய செய்திகள்

சூப்பர் வாசுகி சரக்கு ரயில் சோதனை இயக்கம்…. 27,000 டன் நிலக்கரியுடன் பயணம்….!!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகள் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இந்த ரயில் சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலில்  ஆறு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடை இடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சூப்பர் வாசுகி ரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று தென் கிழக்கு மத்திய […]

Categories

Tech |