Categories
உலக செய்திகள்

“எல்லா வகையான கொரோனா வைரஸிலிருந்தும் பாதுகாப்பு”… அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய படைப்பு..!!

அமெரிக்க ஆய்வாளர்கள் அனைத்து வகையான கொரோனா தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் சூப்பர் வேக்சின் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளுக்கிடையே கொரோனா தொற்று உருமாறி பரவி வரும் சூழ்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் அனைத்து வகையான கொரோனா வைரஸ்களிலிருந்தும் பாதுகாத்தும் விதமாக புதிய சூப்பர் வேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த தடுப்பு மருந்து கொரோனா […]

Categories

Tech |