வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் என கூறியதாக சரத்குமார் பேசியுள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் […]
Tag: சூப்பர் ஸ்டார்
நடிகர் ரஜினியின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியான நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அதைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் போஸ்டரில் ஒரு கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் படம் அதிரடியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து […]
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் தற்போது பரபரப்பான இயக்குனர்களில் ஒருவர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் முதல் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே ரசிகர்களை மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து “கைதி” படத்தை இயக்கி வெற்றி கண்டு அடுத்த கட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை இயக்கியிருக்கும் “விக்ரம்” திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அனிரூத் இசையமைதுள்ளார். […]
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என மக்களால் அழைக்கப்படும் சிறந்த நடிகர் ரஜினி. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து கொண்டிருக்கும். இவரை பற்றி சுவாரஸ்யமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இவர் தன்னால் எப்போதும் மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அந்தவகையில் 2002ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சில அரசியல் சர்ச்சைகளும் இப்படத்தை சுற்றி இருந்து வந்த நிலையில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை […]
சூப்பர் ஸ்டாருக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்த புதிய […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, தன் 169-வது திரைப்படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல்கள் சீக்கிரம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இத்திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளுக்கான தேர்வுக்கு பின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான […]
சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் தனது பரிசோதனை முடித்து விட்டு சென்னை திரும்பிய […]
தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்து இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் இணைந்து நடிப்பதற்காக பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர். ரஜினி படையப்பா என்ற மெகா ஹிட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியின் மகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் […]
நடிகர் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டு திரையுலக வாழ்விற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக, ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. அதன்பின்பே பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 வருடங்கள் […]
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய லம்போகினி காரை ஓட்டிச்சென்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இச்சமயத்தில் நடிகர்களும் நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாஸ்க் அணிந்தபடி […]
நான் பெரும் புகழோடும் வசதியுடனும் வாழ்வதற்கு காரணம் இயக்குனர் கே.பாலச்சந்தர் ஐயா தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் 90-வது பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது :- “எனது குருவான கே.பி பாலசந்தருக்கு இன்று 90-வது பிறந்தநாள். கே.பாலசந்தர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் நடிகனாகியிருப்பேன். ஆனால் கன்னட மொழியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். இன்று […]
இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே மாஸ்டர் என்றால் அது ரஜினிதான் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி தற்போது உள்ள ஊரடங்கில் சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக ரசிகர்களிடம் கலந்துரையாடி சுவாரஸ்யமான கருத்து மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். இதில் அவர், “ரஜினியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. அவருடன் இணைந்து முதன்முதலாக பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பான ஆற்றல் மிக்கவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம் அது திரையில் எப்படி […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நிதி அகர்வால் எனக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் தளபதி என அழைக்கப்படும் விஜயின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடித்து முடித்த மாஸ்டர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் […]