Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்…. மகழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்…. டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு….!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஆன 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இந்த செஸ் போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- விராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரை நள்ளிரவு போன் செய்து பாராட்டிய ரஜினி…. திக்குமுக்காடிய இயக்குனர்…. என்ன விஷயம் தெரியுமா….?

தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் மாமனிதன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் மற்றும் ரஜினி முதலில் எங்கு சந்தித்தார்கள் தெரியுமா..? வெளியான செய்தி…!!!

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி முதல் சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் அண்மையில் பிரிந்தனர். ரஜினி மற்றும் தனுஷ் ஒருவர் மேல் ஒருவர் அதிகம் பாசம் கொண்டவர்கள். தனுஷ் ஆரம்பத்திலிருந்தே ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். தனுஷ் நடிகர் ரஜினியை வைத்து படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்…. “வேற லெவல் அப்டேட்”…. டாப் 5 இயக்குனர்களின் படங்களில்…. இந்த ஆண்டு செம ட்ரீட் தான்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அடுத்து டாப் 5  இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக 5 டாப்  இயக்குனர்களில் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில் முதலில் பாலிவுட்  இயக்குனரான பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளராக இளையராஜா இசையமைப்பில் நடிக்கவிருக்கிறார். […]

Categories

Tech |