Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

4 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

மாவட்டத்தில் பணிபுரியும் 4 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர், மாவட்டத்தில் பணிபுரியும் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்பிரமணி என்பவரை வாழவந்திநாடு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். மேலும் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணயுரிந்து வந்த கங்காதரன் நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்தனர். இதேபோல் மீதமுள்ள 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவ்வளவு வழக்குகள் இருக்கா… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… உத்தரவிட்ட ஆட்சியர்…!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவில் வைரமுத்து(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் காவல்துறையினர் வைரமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து வைரமுத்துவை கம்பம் வடக்கு காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வைரமுத்து பல்வேறு குற்றங்களிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற உடற்தகுதி தேர்வு… உற்சாகமாக பங்கேற்பு… சூப்பிரண்டு அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவலர் தேர்வில் தேர்வான நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த 2ஆம் நிலை காவலர், சிறை காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்த்தல் போன்றவை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் எழுத்து தேர்வில் தேர்வான தேர்வாகி அழைப்பு கடிதம் அனுப்பட்ட 501 நபர்களில் இருந்து 398 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கிய… துணை சூப்பிரண்டு அதிகாரி… முகக்கவசம் உயிர் கவசம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காலத்தில் முககவசம் நம்முடைய உயிர்க்கவசமாக மாறியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் முக கவசம் அணிவதால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணி புரியும் காவலர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் முக கவசம் வழங்கியுள்ளார். இதனையடுத்து […]

Categories

Tech |