Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு… 120 கண்காணிப்பு கேமராக்கள்…!!

குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்தி மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அதிகாரியின் அதிரடி உத்தரவு… மாவட்டம் முழுவதும் சோதனை… 32 பேர் கைது…!!

சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் படி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் மது விற்பனையை தடுக்க மாவட்ட முழுவதிலும் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பாஸ்கரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 26 போலீஸ் ஏட்டு… அதிரடி இடமாற்றம்… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டுகளை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம் முழுவதும் 26 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து காவல் நிலையத்திலும் தனிப்பிரிவுக்கு என போலீஸ் ஏட்டு பணிபுரிந்து வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் தினசரி நடைபெறும் ஆர்ப்பாட்டம், கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை சேகரித்து வாரத்தில் ஒரு முறை சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து மாவட்ட […]

Categories

Tech |